வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!!

10


வவுனியா வெளிக்குளத்தில்


வவுனியா வெளிக்குளத்தில் சர்வதேச சிறுவர் தின மற்றும் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் 06.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 02 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.பிரதம விருந்தினராக கி.வசந்தன் (சமுக சேவை உத்தியோகத்தர்) சிறப்பு விருந்தினராக திருமதி.வி.கிருபாநந்தசர்மா (சனசமூக உத்தியோகத்தர்) திருமதி.எஸ்.வவித்திரா (கிராமசேவையாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறுவர் மற்றும் முதியோர்களுக்கான போட்டிகளும் கௌரவிப்பு நிகழ்வுகள் இடமபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.