வவுனியாவில் வி பத்தில் உ யிரிழந்த சி றுமியின் குடும்பத்திற்காக நிதி சேகரிப்பு!!

19


நிதி சேகரிப்பு..


வவுனியாவில் நேற்று முன்தினம் (06.11.2019) ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்தியில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் அ கால ம ரணமடைந்த சி றுமி சு.பிரியங்காவின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக,இலுப்பையடி வர்த்தகர்கள் இணைந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறித்த நடவடிக்கை இன்று (08.11.2019) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினையும் இலுப்பையடி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.