கல்லூரி மா ணவன் கொ லை வ ழக்கு : வி சாரணை அ திகாரிகளை அ திரவைத்த வா க்குமூலம்!!

4


கல்லூரி மா ணவன்..


சென்னை தாம்பரம் அருகே க ல்லூரி மா ணவன் து ப்பாக் கியால் சு ட்டுக் கொ ல்லப்பட்ட விவகாரத்தில் அ திர்ச்சி வா க்குமூலம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் தமது நண்பர் விஜய்யின் குடியிருப்பில் செவ்வாய் கிழமை காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தி டீரென்று து ப்பாக்கி ச த்தம் கேட்கவே, விஜய்யின் சகோதரர் ப தறியடித்துக் கொண்டு சென்று பார்த்துள்ளார்.


அங்கே எந்தச் சலனமும் இல்லாமல் கையில் து ப்பாக்கியுடன் விஜய் நின்றுள்ளார். அவரது சகோதரர் சுதாரிப்பதற்குள் விஜய் அங்கிருந்து த ப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், பப்ஜி வீடியோ கேம் ச ண்டையால்தான் இக்கொ லை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இதனிடையே த லைம றைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீ திமன்றத்தில் ச ரணடைந்தார். அவரை மூன்று நாட்கள் கா வலில் எடுத்து வி சாரணை ந டத்தியதில் உண்மை பின்னணி வெளிவந்துள்ளன.

பெருமாட்டுநல்லூர் பகுதியில் ர வுடி கு ம்பல் இயங்கி வருகிறது. ர வுடி செல்வம் தலைமையிலான இந்தக் கு ம்பலில் விஜய் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுக்கவே வா க்குவாதத்தில் முகேஷை து ப்பாக் கியால் சு ட்டு கொ ன்றுள்ளார் விஜய்.

மேலும், முகேஷை சு ட்டுக் கொ ன்ற து ப்பாக்கியை தனது நண்பன் வீட்டில் ப துக்கி வைத்திருந்ததாக விஜய் தெரிவிக்க தற்போது அந்த து ப்பாக்கியை பொலிசார் ப றிமுதல் செய்துள்ளனர். பொலிசாரை அ திரவைத்துள்ள இந்த வாக்குமூலம் குறித்து தீவிர வி சாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.