இலங்கை வீரருக்கு 90 மில்லியன் இழப்பீடு : காரணம் இதுதான்!!

715


குசல் பெரேரா



இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊ க்கமரு ந்து ப ரிசோதனையில் தோ ல்வியுற்றதாக கூறி த வறாக இ டைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக ஊ க்கம ருந்து த டுப்பு ஆணையம் அவருக்கு இ ழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.



இந்த விவகாரத்தில் குசல் பெரேரா சார்பு சட்டத்தரணிகளும் உலக  ஊக்கம ருந்து த டுப்பு ஆணையத்தின் நிர்வாகிகளும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவார்கள் என தெரியவந்துள்ளது.




இதனால் இந்த விவகாரம் தொடர்பில் குசல் பெரேரா மேற்கொண்ட ச ட்டப் போ ராட்டத்திற்கான மொத்த செலவும், இ ழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


கடந்த 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அ திரடியாக நீக்கப்பட்டார் குசல் பெரேரா.

இந்த தொடருக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஊ க்கம ருந்து சோ தனையில் குசால் பெரேரா தோல்வியுற்ற நிலையில், கட்டார் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆ ய்வகம் ஒன்று இதை உறுதி செய்தது.


ஆனால் இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர குசல் பெரேரா பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள ஊ க்கமரு ந்து தொடர்பான ஆ ய்வகத்தில் சோ தனைக்கு உ ட்பட்டார்.

அந்த முடிவும் அவருக்கு சாதகமாக அமைந்த நிலையில், லண்டனில் மேலும் ஒரு சோ தனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதுவும் குசல் பெரேரா கு ற்றமற்றவர் என்பதை நிரூபித்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக குசல் பெரேராவுக்கு ஏற்பட்ட ச ட்டப் போ ராட்டத்திற்கான மொத்த செலவும், மட்டுமின்றி இழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.