வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல்!!

797


தற்போதைய கொரோனா நிலைமையில் ஊரடங்கு தளர்த்தியவுடன் மக்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகரினை நாடிவரும்போது நெரிசல் நிலை ஏற்பட்டு நோய் பரவக் கூடிய நிலை காணப்படுகின்றதினையடுத்து அதனை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள் தொடர்பாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் விசேட ஊடக அறிக்கையோன்றினை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பின்வரும் வாகனங்கள் சங்கங்களினூடாக பின்வரும் பிரதேசங்களிற்கு வருதை தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரக்கறிகளை விற்க முடியாத விவசாயிகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் தொடர்புகொண்டு விற்க முடியவும். அல்லது எமக்கு தகவலை தெரிவிக்கவும்- 0778317443. இவர்கள் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களின் வீடுகளுக்கு 26.03.2020 ஆம் திகதியிலிருந்து நேரடியாக வருகை தருவார்கள்.

1. பண்டாரிகுளம், தோணிக்கல், உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
விஜிதரன், சிறிகாந்த், சிவிநீதன் : 0771783373



2. பூந்தோட்டம், தாண்டிக்குளம், திருநாவற்குளம் பட்டாணிச்சூர்புளியங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
மயூரன், மதனகுமார், ஜசதரன்: 0777168281



3. மகாறம்பைக்குளம், றம்பைக்குளம், சின்னபுதுக்குளம், குடியிருப்பு, பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, கோவில்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
பத்மநாதன்- 0773815468, செல்வேஸ்வரன்-07631484560


4. மரக்காரம்பளை, வேப்பம்குளம், நெளுக்குளம், சாம்பல்தோட்டம், சிவபுரம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
தியாகரூபன்- 0774960154, யதுர்சன்- 0769712309, பாஸ்கரன்- 0775424402

5. ஆசிகுளம், பூந்தோட்டம், சாந்தசோலை, கோயில்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
முத்துவேலு நேசராசா – 0766709433


6. புதுக்குளம், பத்தினியார்மகிழங்குளம், வேப்பம்குளம், பட்டாணிச்சூர்புளியங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
யோகேஸ்வரன்- 0763575748

7. சிதம்பரநகர், மதீனாநகர், கோமரசன்குளம், யேசுபுரம், கல்வீரன்குளம், கல்நாட்டினகுளம், வன்னிகோட்டம், தரணிக்குளம், பழையகற்குளம், கற்குளம் 1, கற்குளம் 2, கற்குளம் 3, கற்குளம் 4, கற்குளம் 5 பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
0770842823- லோகுலன்
0777857143- தர்சன்

8. கந்தகோட்டம், உறுமிலாகோட்டம், மரக்காரம்பளை மற்றும் திருநாவற்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
ராமகிருஷ்ணன்- 0774125655

9. கிடாச்சூரி, செக்கடிப்பிலவு, மணிபுரம், சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், மற்றும் பட்டாணிச்சூர்புளியங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்
திருச்செல்வம்- 0776312780


மேலதிக விபரங்கள் தொடர்ச்சியாக அறியத்தரப்படும். உத்தியோகத்தர்கள் மற்றும் சங்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . தற்போது அரசாங்கம் அனுமதியினை பெறாது வாகனங்கள் மூலம் மரக்கறி விற்பனையில் ஈடுபடலாம் என அறிவித்துள்ளது. மூன்று மொழிகளிலும் மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என காட்சிப்படுத்தி வாகனத்தில் வவுனியாவில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.