9 மணிநேர தீவிர விசாரணையில் உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி!!

189812

நடிகர் சுஷாந்தின் காதலி..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். பி ரேத ப ரிசோதனை அறிக்கையில் அவர் மூ ச்சுத்தி ணறி இ றந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது ம ரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் வி சாரணை நடத்தினர்.

அப்போது, 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட வி சாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் ச ண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். ச ண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுவரை சுஷாந்த் ம ரணம் தொடர்பாக 13 பேரிடம் போலீசார் வி சாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் பலரிடம் வி சாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்தின் காதலி கொடுத்த அதிரடி வாக்குமூலம்!!

சுஷாந்த் த ற்கொ லை ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இவரின் காதலி ரிகாவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ‘ சுஷாந்த் நானும் சில நாட்கள் லிவின் ரிலேஷேன்ஷிப்பில் இருந்தோம். சில மாதம் முன்பே சுஷாந்த் மிகவும் மன பிரச்சனையில் இருந்தார், நான் அவரை யோகா எல்லாம் செய்ய சொன்னேன்.

மேலும், அவரின் ஒரு அக்காவிடம் இதுக்குறித்தும் நான் பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். மேலும், நாங்கள் திருமணம் செய்யவும் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.