சமந்தாவின் அதிரடி பிரவேசம் : கலக்கத்தில் நடிகைகள்!!

459

Samanthaதெலுங்கை போல தமிழிலும் கவர்ச்சி காட்ட முடிவுசெய்துள்ளாராம் சமந்தா. தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக திகழும் சமந்தா, கடந்த ஆண்டை விட,இந்த ஆண்டு, இன்னும் கூடுதலான படங்களில் கமிட்டாகி படு பிசியாகி விட்டார்.

தமிழ் சினிமாவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக, கோடம்பாக்கத்தில் முகாமிட்டு, பட வேட்டை நடத்தினார்.

இதற்கு, அவருக்கு பலன் கிடைத்தது.உட்பட,முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தால், வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன், தெலுங்கை போல, தமிழிலும், கவர்ச்சியில் அதிரடியாக நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

சமந்தாவின் இந்த அதிரடி பிரவேசம் கோடம்பாக்க நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.