சிம்புவை கைகழுவிய ஹன்சிகா!!

444

Simbu

காதல் கதையை பற்றிய விமர்சனம் என்றால் ஒரு தனி சுவாரசியம் தான், அதிலும் சிம்பு ஹன்சிகா காதல் கதைனா சொல்லவா வேணும்.

சிம்பு என்னதான் மாஞ்சி மாஞ்சி நாளேடுகளிலும், வார இதழ்களிலும் நாங்கள் பிரியவில்லை என பேட்டி கொடுத்தாலும் ஹன்சிகாவின் செயல்கள் அதற்க்கு ஏற்றவாறு இல்லை.
எங்களுக்குள் காதல் இருக்கிறது நாங்கள் பிரியவில்லை என சிம்பு மட்டும் கூறினாள் போதுமா ஹன்சிகாவும் சொல்லவேண்டாமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது.

இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது டவிட்டர் பக்கத்தில் ஹன்சிகா எழுதியிருந்த ஸ்டேட்டஸ் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. ஹன்சிகா அதில் Happy valentines day to everybody, celebrating my day with my single ladies. என எழுதியிருப்பது அவர்களது பிரிவினை உறுதி படுத்தும் விதமாக உள்ளது.

இந்த ட்வீட்டால் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டனர் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.