விரைவில் மலிவு விலை டிக்கெட்டில் அம்மா திரையரங்கம்!!

459

Theater

அம்மா உணவகம், குடிநீரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அம்மா திரையரங்கம் வெகு விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழைகள் குறைந்த கட்டணத்தில் திரையங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்காக இந்த பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மிகச்சிறிய பட்ஜட்டில் உருவாகும் படத்தினை குறைந்த செலவில் வெளியிடுவதற்கான முன்னுரிமை வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.