மார்பக அறுவை சிகிச்சையில் ப ரிதாபமாக உ யிரிழந்த பெண்!!

863

போனி எவிடா லா..

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஒருவரின் பேத்தி ச ட்டவி ரோதமான மார்பக அ றுவை சி கிச்சை மேற்கொண்டபோது ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் 31 வது பெரும் பணக்காரரான லா டிங்-பாங்கின் பேத்தியான போனி எவிடா லா, மார்பகங்களை பெரிதாக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிலாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உ யிரிழந்து ள்ளதாக தென்கொரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லா, தனது 35 வது பிறந்தநாளை கொண்டாட இந்த அ றுவை சி கிச்சையினை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது. அவரது ம ரணம் ஒரு ம யக்க ம ருந்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும், அ றுவை சி கிச்சைக்கு முன்னர் மருத்துவர்கள் அந்த ம ருந்தினை ப ரிசோதிக்காமல் இருந்துள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ச ட்டத்திற்கு புறம்பான இந்த அ றுவை சி கிச்சையில் கையெழுத்திடுவதற்கு முன்னர் லா, சட்ட ஆலோசனையை பெறவில்லை என தெரியவருகின்றது. ம யக்க மருந்து நிபுணர்கள் இல்லாமல் உறுதிப்படுத்தப்படாத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் கங்னம் மாவட்டத்தில் உள்ள சியோல் நகரத்தின் ஒரு கிளினிக்கில் லா ம யக்க நிலையில் மீ ட்கப்ப ட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உ யிரிழந்துவி ட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

லாவின் ம ரணம் துரதிர்ஷ்டவசமானது, தேவையற்றது மற்றும் ச ட்டவிரோ தமானது. இது அவர்களின் முழு அலட்சியம், பேராசை மற்றும் திறமையின்மை ஆகியவற்றின் விளைவாக மட்டுமே இது ஏற்பட்டுள்ளது என லாவின் கணவர் டேனி சி சமீபத்தில் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 7.8 பில்லியன் டாலர் சொத்தின் வாரிசான லா உ யிரிழந்தி ருப்பது பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.