வவுனியா Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசத்தில் உதவி வழங்கல்!!(படங்கள்)

1099

கனடா வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வவுனியாவில் இயங்கிவரும் Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 35 மாணவர்களுக்கு கடந்த மாதம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

2 13