வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)

1098


வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015  சனிக்கிழமையன்று  திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி விளையாட்டுப்போட்டியில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் அத்துடன் கிராம வாழ் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .



1623745_891835910878415_3738444091322720682_n 10153668_891837977544875_5828014853675315119_n 10259715_891835824211757_4440032722021365703_n 10306730_891837647544908_4453098996273520340_n 10685371_891837487544924_6474459973881986242_n 11060163_891836550878351_7610489795950888584_n 11390366_891836034211736_528409289591122156_n 11391266_891837224211617_3686679040663712354_n 11401415_891835834211756_8817346331209704206_n 11406818_891836210878385_9176504543906085567_n