முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)

முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழத்துக் கவிஞர் செல்லத்துரை சுதர்சன் (சிரேஸ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை – பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு இ.பிரதாபன் (பிரதேச செயலாளர் -புதுக்குடியிருப்பு), அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரை, ஈழத்துக் … Continue reading முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)