வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் இணையதளம் உருவாக்கபட்டுள்ளது .
ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும் www. eelathupalanimurugan.com
ஆலயம் சார்ந்த அனைத்து தவகல்களையும் இத்தளத்தின் ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்என்பதை பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம் .
தகவல்: அறங்காவலர் சபை
ஈழத்து பழனி முருகன் ஆலயம்