ஜில்லா, வீரம் படங்களின் 50வது நாள் வெற்றி விழா : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!
விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ஜில்லா மற்றும் வீரம் படங்களின் 50வது நாள் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் ஜில்லா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கினார்கள்.
தல நடித்த...
நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை!!
நடிகை பூமிகா தமிழில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜா கூட்டம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007ல் திருமணம்...
நான் யாரையும் காதலிக்கவில்லை: பல்டி அடித்த காஜல் அகர்வால்!!
நடிகை காஜல் அகர்வாலையும், தொழில் அதிபர் ஒருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் துபாயில் ஜோடியாக சுற்றுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் உள்ளூரில் பொது இடங்களில்...
இணையத்தில் கசிந்த காஜலின் ரகசியம்!!
காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் ஜோடியாக துபாயில் சுற்றிய படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது.
தற்போது...
திடீர் முத்தத்தால் திக்குமுக்காடிய டாப்ஸி!!
பொது இடத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளார் ஹீரோ அமித் சத். தமிழில் ஆரம்பம் படத்தினைத் முனி 3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.
மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் ரன்னிங்...
மீண்டும் நயனுடன் பழைய காதலை புதுப்பிப்பாரா சிம்பு?
சிம்புவும், ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள்.
இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து...
காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பாக இருக்க விரும்பும் சிம்பு!!
ஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு, ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது..
நான் ஹன்சிகாவை...
நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்!!
ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2003ல் இப்படம் வந்தது. ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடியாகி முன்னணி நடிகை இடத்தை பிடித்தார். விஜய், விஷால், தனுஷ் உள்ளிட்ட...
படங்கள் ஓடாததால் தமிழ் பட உலகுக்கு 200 கோடி இழப்பு!!
வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள அலையே அலையே படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவுக்கு பட அதிபரும், இயக்குனருமான வி.சி.குகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர்...
என் திருமணம் கேள்விக்குறியாகவே உள்ளது : ஆர்யா!!
இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர்...
சிம்பு- ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?
சிம்புவும், ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம்...
ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன் : சிம்பு அறிக்கை!!
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள்...
விமான நிலையத்தில் நயன்தாராவை முறைத்த ஹன்சிகா!!
நயன்தாராவும், ஹன்சிகாவும் விமான நிலையத்தில் முறைத்துக்கொண்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். படப்பிடிப்புகளில் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள்...
மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்!!
துபாயில் மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் ஜோடியாக சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய்யுடன் நடித்த ஜில்லா படம்...
நாளை மறுநாள் 12 புதுப்படங்கள் ரிலீஸ்!!
தமிழில் தயாரான நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த படங்களை வாங்கி வெளியிட வினியோகஸ்தர்கள் முற்படுவதில்லை. தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் முதலீடு செய்த பணத்தை...
நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது : கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்!!
ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை...
















