சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!!

சிம்பு-ஹன்சிகாவின் உண்மையான காதல் பாடல் திரைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோதும், மீண்டும் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர் வட்டாரத்தில் புகைச்சல் உருவாகியிருக்கிறது. இதனால் அஜித்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா...

காதலும் பிடிக்கும், காமெடியும் பிடிக்கும் : நந்திதா!!

அட்டகத்தி படத்தில் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்று வரிசையாக வெற்றி படங்களில் நடித்து வருபவர் நந்திதா. தற்போது சத்தம் இல்லாமல் முண்டாசு பட்டி , அஞ்சலா என்று 2 படங்களில் நடித்து...

அஜித்தின் 55 வது படத்தில் ஏ.ஆர்.ரகுமான்!!

அஜித், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வர இருக்கும் அஜித்தின் 55 வது படம் மெகா ஹிட் பட்ஜெடில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனாலும் ஏ.ஆர்.ரகுமானின் திகதி கிடைக்காததால் இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. தற்போது தலயின்...

நம்பிக்கையை காப்பாற்றத் துடிக்கும் அமலாபால்!!

மைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி...

காஜலை புறக்கணிக்கும் கோடம்பக்கம்!!

சினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள். இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில்...

தமன்னாவால் முடியாத இரண்டு விடயங்கள்!!

தோல்வி பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா. 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து...

புதுப்பட வாய்ப்பிற்காக ஆண்ட்ரியா, ஸ்ரேயா மோதல்!!

ஸ்ரேயா, ஆண்ட்ரியா இருவரும் மலையாள படமொன்றில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதலில் இப்படத்துக்கு ஸ்ரேயாவைதான் ஒப்பந்தம் செய்தார்கள். பிறகு இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவை சேர்த்தனர். ஆண்ட்ரியா ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாள...

சினிமாவுக்கு அறிமுகமாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்காக ஏழு வருட காலம் விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர்...

உண்மை பட இயக்குனர் விபத்தில் படுகாயம்!!

சுஜிபாலா நாயகியாக நடிக்கும் உண்மை படத்தை இயக்குபவர் பி.ரவி குமார். இவரே இதில் முக்கிய கரக்டரில் நடிக்கவும் செய்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ரவிகுமார் லோகேஷன்...

அஜித் படத்தில் இருந்து அனுஷ்கா அதிரடியாக நீக்கம்!!

வீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும்...

ஐஸ்வர்யா ராயால் கொந்தளித்த பி.வாசு!!

சந்திரமுகி படத்திற்கு பிறகு பல வருடங்களை அடுத்து இயக்குனர் பி.வாசு ஐஸ்வர்யாராய்யை மனதில் கொண்டு ஒரு கதை எழுதியுள்ளார். கதையை பற்றி ஐஸ்வர்யாவிடம் சொல்ல அவருக்கு கதை பிடித்து போக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இப்படத்திற்கு...

18 கோடி சம்பளம் வாங்கும் முருகதாஸ்!!

ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். துப்பாக்கி படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது...

பிரிந்துபோன பிரியதர்ஷன்-லிசி தம்பதியை மீண்டும் சேர்த்துவைத்த கமலஹாசன்!!

நடிகை லிசிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு 80 கோடிக்கு...

ராகுல் காந்திக்கு மசாலா தோசை பிடிக்கும் : நடிகை ரம்யா!!

தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக காங்கிரசில் இளம் தலைவராக வலம் வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்தி...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத வார்த்தை!!

ஒஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காத வார்த்தை ஒன்று உள்ளதாம். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹொலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஸ்லம் டாக்...

கோடிகளில் புரளும் நயன்தாரா!!

நண்பேன்டா படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு அட்வான்ஸாக 50 லட்சம் கொடுத்துள்ளாராம் உதயநிதி. ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களில் நடித்ததன் மூலம், நயன்தாரா எவ்வளவு கேட்டாலும்...