என் மகனுக்காக குத்தாட்டம் ஆடுகிறேன் : ஷில்பாஷெட்டி!!

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தார். தற்போது திஸ்க்யூன் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக ஹர்மன் பவேஜா நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். குத்தாட்டம்...

நடிக்காமல் சம்பளம் கேட்பதா : பவர்ஸ்டார் சீனிவாசன் மீது இயக்குனர் பாய்ச்சல்!!

கோலி சோடா படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு...

அஜித் – விஜய் குடிப் பழக்கத்தை விட வேண்டும் என பகிரங்க கோரிக்கை!!

அஜித், விஜய் போன்ற நடிகர்கள் குடிப்பது மாதிரி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே ராஜன் கேட்டுக் கொண்டார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும்...

ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதும் பிரபுதேவா!!

பட தலைப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதுகிறார் பிரபுதேவா.இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா. தற்போது இவர் பாபா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், அஜய் தேவ்கன்- சோனாக்ஷி சின்ஹா...

அதில் நான்தான் நடிப்பேன் : அடம்பிடிக்கும் ரித்திக் ரோஷன்!!

பாங் பாங் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பேன் என்று ரித்திக் ரோஷன் அடம்பிடித்து நடிக்கவிருக்கிறார். நடிகர் ரித்திக் ரோஷன் கத்ரீனா கைஃப் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாங்...

ட்விட்டரில் இணைந்தார் சிநேகா!!

இன்றைய தலைமுறைக்கு ட்விட்டர் ஒரு மாபெரும் பொழுது போக்காக அமைந்துள்ளது. நமக்கு எங்கும் தெரிந்துகொள்ள முடியாத விடயங்களை ட்விட்டர் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட கருத்துக்கள்,...

விரைவில் காதல், திருமணம் பற்றி அறிவிப்பேன் : ஹன்சிகா பேட்டி!!

சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனாலும் அவர்களது நிச்சயதார்த்தமோ, கல்யாணத் திகதியோ அறிவிக்கப்படாத நிலையில் தான் இருந்தன. இந்நிலையில் ஒகே ஒகே, தீயா...

சிக்கலில் அஜித்- அனுஷ்கா ஜோடி!!

கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள அஜித், இப்படத்தில் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.ஆனால், அவரோ கால்ஷீட் ஒதுக்க முடியாத...

விரைவில் மலிவு விலை டிக்கெட்டில் அம்மா திரையரங்கம்!!

அம்மா உணவகம், குடிநீரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அம்மா திரையரங்கம் வெகு விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகள் குறைந்த கட்டணத்தில் திரையங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்காக இந்த பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மிகச்சிறிய...

நடிகையை நடு வீதியில் விட்டுச் சென்ற காதல் கணவன்!!

காதலித்து திருமணம் செய்த நடிகையை அவரது கணவர் சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் பிரியா(23). அவர் நடித்துள்ள நீ உன்னை காதலி மற்றும் ரயில் நகரம் ஆகிய படங்கள்...

அந்த மாதிரி படத்தில் நான் நடிக்கவே இல்லை : ஐஸ்வர்யா ராய் அதிரடி!!

பி.வாசுவா? யார் அவர்? அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி. என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தில் ஐஸ்வர்யா...

மீன்கள் எமது நண்பர்கள் – சாப்பிட வேண்டாம் : நடிகை ரிச்சா!!

இந்தி நடிகை ரிச்சா சட்டா பீட்டா விளம்பர தூதர் ஆகி நம்மை மீன் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பீட்டா அமைப்பு நடிகர்,நடிககைள், பிரபலங்களை வைத்து விலங்குகள், உயிரினங்களை காக்குமாறு மக்களை...

ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கலக்கப்போகும் கார்த்தி!!

ரஜினி மூன்று வேடங்களில் நடித்து 1982ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மூன்று முகம் படம் ரீமேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். ஏற்கனவே மூன்று முகம் படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன்...

இந்திப்பட இயக்குனருடன் தமன்னா காதல்!!

தமன்னாவுக்கும் இந்தி பட இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா தற்போது ஹம்சா கல்ஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், இஷாகுப்தா, பிபாஷா...

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை படமாகிறது : அஞ்சலி நடிக்கிறார்!!

தூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான டேர்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடியதால் சர்ச்சைக்குரிய நடிகைகள் வாழ்க்கையை படமாக்க பட அதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்....

விவேக்கை நினைத்து சிரேயா விழுந்து விழுந்து சிரிக்க காரணம் என்ன?

விவேக்கின் பிச்சைக்கார கதாபாத்திரத்தை நினைத்து பார்த்து சிரிக்கிறார் ஸ்ரேயா. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரேயா தரிசனம் தந்த சந்திரா படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சுவையான சம்பவம் நடந்துள்ளது. இந்தப்படத்தில் நடிகர் விவேக்கும்...