அஜித்துக்கு 50 கோடியாம் : பிரபல தயாரிப்பாளர் அதிரடி!!

2015ல் அஜித்துக்கு 50 கோடி சம்பளமாம். இப்படி துணிவாக புகழ் குரல் பாடியிருப்பவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்தியன் படத்தின் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். பல வெற்றி படங்களை கொடுத்து...

நயன்தாரா தோழி, ஹன்சிகாதான் என் காதலி : சிம்பு!!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம்...

வெளிச்சத்துக்கு வந்தது பாவனாவின் காதல்!!

காதலர் தினத்தன்று தனது காதலை அறிவித்துள்ளார் பாவனா. மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. இந்தப் படத்தை தொடர்ந்து பாவனா, வெயில், தீபாவளி, அசல் என...

டுவிட்டருக்கு விடை கொடுத்த யுவன் சங்கர் ராஜா!!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை இசை பாடல்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். ஆனால்,...

காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி : ஆர்யா!!

காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்.. காதல் என்பது இனிமையான உணர்வு. அனுபவத்தால் தான் தெரியும். காதலிப்பது மகிழ்ச்சியானது. உற்சாகம் தரக்கூடியது. நான்...

நயன்தாராவின் காதலர் தின விருந்து!!

பில்லாவில் நீச்சல் உடையணிந்து இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா தற்போது குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளுகிறார். இந்தியில் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது...

இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!!

பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விகரமன் அறிவித்துள்ளார். இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பெப்சி தலைவர் அமீரும்...

விஜயகாந்தின் கேப்டன் பட்டத்திற்கு ஆபத்து!!

விஜயகாந்தின் அடைமொழியான கேப்டன் என்ற பெயருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது தேமுதிக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, கேப்டன்...

முதல் மனைவி மிரட்டல் : பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்!!(படங்கள்)

திருவனந்தபுரத்தில் மீரா ஜாஸ்மினின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ம் திகதி கொச்சியிலுள்ள மீரா...

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மௌனிகாவால் பரபரப்பு!!

பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மௌனிகா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மௌனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று...

ஆபாச பாடல் விவகாரம் : கைதாகிறார் அனிருத்?

குறுகிய காலத்தில் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் அனிருத். அதே அளவுக்கு தனது பெயரையும் கெடுத்துக் கொண்டவர். தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை இணையத்தில் கசிய விட்டு பரபரப்பை...

மீனா வேண்டாம் : கமல் அதிரடி முடிவு!!

மலையாள படமான த்ரிஷ்யமின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக மீனா வேண்டாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்துவிட்டாராம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது....

இப்படி பண்ணிட்டயே காஜல் : கடுப்பில் ஸ்ரேயா!!

சினிமாவிலிருந்து ஸ்ரேயா ரிட்டயர்டு ஆகட்டும் என்று காஜல் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி...

நஸ்ரியா – பஹத் காதலர் தினத்தில் பிரிந்திருக்க முடிவு!!

நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா நாசிமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த 8ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி திருமணம் நடக்க...

யுவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிம்பு!!

இசைஞானி இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திரையுலகில் பிஸியாக இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா...

அஜித் குமாருக்கு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை!!

ஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜித் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அஜித் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில்...