எளிய தமிழில் MySQL – பகுதி 3
MySQL-ஐ install செய்தல்
MySQL-ஐ install செய்யும்போது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு.
* MySQL-ஐ install செய்வதற்கு நமக்கு அனுமதி இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ன் ஒரு பிரதியை நமது machine-ல் install செய்து கொள்வது நல்லது. இதை மிகவும் கடினமான விஷயமாக எண்ணி வருந்தத் தேவையில்லை....
முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள்! போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின்...
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த செய்தி...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட...
நம்பினால் நம்புங்கள்!!
* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.
* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்.
* ஒரே இரவில் வௌவால்...
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதுமை நூல் வெளியீடும்!(படங்கள்)
கடந்த 30.11.2016 புதன்கிழமை வ/ புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் "புதுமை"இதழ் வெளியீட்டு விழாவும் பாடசாலையின் அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் சாதனை மற்றும் மாணவர்கள்,...
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள்,காணொளிகள்)
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்)...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் சி.திலக்சன் முதலிடம் !
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியில்
1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ்.
2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி,...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)
வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று 30.09.2016 வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் நிலவும் பௌதிக ...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சம்பியன்!
யாழ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியன் கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கம்.
டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge...
வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!
தமிழ் மொழி தின போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும் நேற்று(23.10) கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
1."மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4."தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல...
எளிய தமிழில் MySQL – பகுதி 1
MySQL - ஓர் அறிமுகம்
Database என்பது நமக்கு வேண்டிய data-வை எல்லாம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுக்கோப்பான வடிவில் சேமிக்க உதவும் ஒரு சாப்ட்வேர் ஆகும்.
SQL(Structured Query Language) என்பது database-ல் data-வை கையாளுவதற்கு நாம்...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என...