நம்பினால் நம்புங்கள்!!
* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
* 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
நம்பினால் நம்புங்கள்!!
* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.
* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்.
* ஒரே இரவில் வௌவால்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்
202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்
203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது
204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்
205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்
207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா
208....
கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )
நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ?
நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு நம் சமையலறை...
பொதுஅறிவு வினா-விடைகள்!!
சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இவ்வாறான...
நம்பினால் நம்புங்கள்!!
* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி.
* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும்.
* காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.
* உடலை குளிர்விப்பதற்காக...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
1."மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4."தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல...
ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!
இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...
தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி...
251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை
252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
254. ”ஜன கண மண” எனும் தேசிய...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச,...
நம்பினால் நம்புங்கள்!!
* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.
* ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54....
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
கேக் நாடு – ஸ்கொட்லாந்து
புன்னகை நாடு – தாய்லாந்து
மரகதத்தீவு- அயர்லாந்து
தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா
தங்க நிலம் – கானா
வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து
நைல் நதியின் பரிசு –...
நம்பினால் நம்புங்கள்!!
* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.
* வரைபட ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் பிரதி...