சுவாரஷ்யம்

உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

நிலான்ஷி படேல்.. உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவரது 5.7 அடி கூந்தல்...

முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் பிறந்த நபர் : 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிரேசிலைச் சேர்ந்த.. பிரேசிலைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு, முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூற, அப்போது அவர்களுக்கு...

மூன்று கண்களுடன் பி றந்த அதிசய கு ழந்தை : வைரலாகும் வீடியோ!!

அதிசய கு ழந்தை .. ச மூகவலைத்தளங்களில் மூன்று க ண்ணுடன் இருக்கும் கு ழந்தையின் வீ டியோ அ திகமாக ப கிரப்பட்டு வரும் நிலையில், அதன் உ ண்மை என்ன என்பது...

மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!

யானை… தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய். வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் : வியக்கவைத்த ஹொலிவுட் கலைஞர்!!

  ஹொலிவுட் சினிமா எடிட்டர் பிபாஷா ஷோம், இந்தியாவில் மிகவும் ஏழ்மையில் வாழும் சிலரை சந்தித்து, இதுவரை தனது முகத்தை புகைப்படத்தில் பார்த்திராத அவர்களை படம்பிடித்து, முதன்முதலாக தனது முகத்தை படத்தில் பார்க்கவைத்து, அவர்கள்...

தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் தோன்றும் மர்ம உலோகத் தூண்கள் : ஏலியன்கள் காரணமா?

உலோகத் தூண்கள்.. உலக நாடுகள் சிலவற்றில் ஆங்காங்கு மர்ம உலோகத்தூண்கள் திடீரென தோன்றியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இப்போது பல நாடுகளில் வகை வகையாக தூண்கள் தோன்றத் துவங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது தங்கத்தூண்...

மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோதமான பெண் : வைரலாகும் வீடியோ!!

ஜேஸ்மின் அலிசியா.. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும்...

வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

கேசனா இராசரத்தினம் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன. ஊடகங்களின்...

அழகிய இளம்பெண்… ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்!!

பிரித்தானிய இளம்பெண்.. ஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம். அப்படி என்ன...

கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய்...

அதிர்ஷ்டம்.. தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார். தாய்லாந்தின்...

தந்தையை திருமணம் செய்யும் மகள் : விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர்!!

விசித்திர கலாச்சாரம்.. வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள...

50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!

இரட்டையர்கள்.. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும்...

11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!!

சிறுமியின் கண்களில் இருந்து.. 11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில்...

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!

ஆபூர்வ காட்சி.. உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பூமி, சூரியன்,...

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

வாழை மரம்.. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம்...

தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் நபர் : அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?

தங்க முகக்கவசத்துடன்.. இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள...