சுவாரஷ்யம்

ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள்!!

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர்...

சிறைச்­சா­லைக்குள் பெரு­ம­ளவு போதை­வஸ்தை கடத்­திய புறா!!

சிறைச்­சா­லை­யொன்­றுக்குள் போதை­வஸ்தைக் கடத்­திய புறா­வொன்று அந்த சிறைச்­சாலைக் காவ­லர்­க­ளிடம் வச­மாக சிக்­கிய சம்­பவம் கொஸ்தா றிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. போதை­வஸ்து சகிதம் சான் ராபயல் டி அல­ஜு­யலா நக­ரி­லுள்ள லா றிபோர்மா சிறைச்­சா­லைக்குள் பிர­வே­சித்த மேற்­படி...

25 அடி உயரத்தில் இருந்து குதித்த 9 வயது தைரிய சிறுமி!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி சோபியா தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 3–வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு...

4 கிலோ செங்கற்களை இமையினால் தூக்கும் சாகசக் கலைஞர்!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சாகசக் கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் 4 கிலோகிராம் எடையுள்ள செங்கற்களைத் தூக்குவது, பற்களினால் இரும்புக் கம்பியை வளைப்பது போன்ற சாகசங்களால் வியக்க வைக்கிறார். 32 வயதான குலாம் பாருக்...

நொறுக்குத்தீனி போல் மிளகாய்களை சாப்பிடும் நபர்: கண்கலங்க வைக்கும் தகவல்…

சீனாவில் நபர் ஒருவர் மிளகாய்களை நொறுக்குத்தீனி போன்று சாப்பிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஸெங்ஸோவ் பகுதியை சேர்ந்த லி யங்ஸி(48) என்பவர் தனது தோட்டத்தில் 8 விதமாக மிளகாய் பழச்செடிகளை வளர்த்து...

ஒரு கிராமத்தில் 122 இரட்டையர்கள்!!

122 இரட்­டை­யர்­களை கொண்­டுள்ள உக்­ரே­னிய கிரா­ம­மொன்று உலகில் அதி­க­ளவு இரட்­டை­யர்­களைக் கொண்ட பிராந்­தி­ய­மென்ற புதிய சாத­னையை படைத்­துள்­ளது. தென் மேற்கு உக்­ரேனின் ஸ்கர்­பற்­றியா ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்தில் 4,000 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட...

கூண்டுக்குள் புளியுடன் உல்லாசம் : நபருக்கு கிடைத்த பரிசு!! (வீடியோ இணைப்பு)

சவுதி அரேபியாவில் நபரொருவர் புலியொன்றை வளர்ப்பு மிருகமாக வீட்டில் வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக பெரிய கூண்டொன்றையும் அமைத்து யாருக்கும் ஆபத்து நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது நண்பரொருவர் அனுமதியுடன்...

ஆசிரியை காதலை நிராகரித்ததால் நிர்வாணமாக வீதியில் உருண்ட மாணவர்!!

காதலர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்து நிராகரிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவீதியில் அரை மணி நிர்வாணமாக உருண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு சீனாவில்...

நின்று போன இதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்றது!!

சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக...

தன்னினச்சேர்க்கை அழகுராணி!!

கொலம்பிய தன்னினச்சேர்க்கை அழகுராணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி மெடெலின் நகரில் நேற்று இடம்பெற்றபோது ஆணாகப் பிறந்து பெண் போன்று ஆடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள ஸிமெனா சாந்தனா அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார். அவர் தாய்லாந்தில்...

பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப...

நாய்களுக்காக முதல்முறையாக தேநீர் விடுதி திறப்பு!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், செல்லப்பிராணி நாய்களுக்கென முதல்முறையாக தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.ஐப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களைப் பாதுகாக்க உணவு விடுதிகள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பெண்மணி ஒருவர்...

உலகிலேயே மிக நீளமான மிதிவண்டியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை!!

உலகில் பிறக்கும் மக்கள் அனைவரும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் பலரும் அதை முயற்சி செய்வதில்லை. அவ்வாறு இங்கு இவர்கள் செய்த சாதனை என்னவென்று பாருங்கள். டச்சு நாட்டின் சைக்கில்...

சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாக சென்ற நாய்!!

சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர்...

100-வது பிறந்த நாளன்று ஆகாயத்திலிருந்து குதித்த மூதாட்டி!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோவெஸ் கேவ் பகுதியைச் சேர்ந்த எலீனர் கன்னிங்ஹாம் என்ற மூதாட்டி கடந்த சனிக்கிழமை தனது 100-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார். இதன்மூலம், அமெரிக்க முன்னாள்...

இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த குட்டி கொரில்லா!!

தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது. பிரசவ காலம் நெருங்கும் வேளையில் அப் பெண் கொரில்லா தனது...