நிழற்படங்கள்

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

  எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெப்பில்...

17 அடி நீளம்…. 63 கிலோ எடை கொண்ட ராட்சத மலைப்பாம்பு : புல்லரிக்க வைக்கும் புகைப்படம்!!

புல்லரிக்க வைக்கும் புகைப்படம் அமெரிக்காவில் தென் புளோரிடாவில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் 17 அடி நீளம், 63 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மியாமி என்னும் பகுதியில் 7,29,000 ஏக்கரில் மரங்கள்,...

ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக...

சாதாரண நிலையில் இருந்து பெரும் கோடீஸ்வரராக மாறிய விவசாயி : ஆச்சரிய காரணம்!!

கோடீஸ்வரராக மாறிய விவசாயி இந்தியாவில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பெரும் கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் படேல். இவர்...

வானில் இருந்து கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பொருளால் அதிர்ஷ்டம் : மில்லியனராக மாறிய நபர்!!

வானில் இருந்து.. இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார். இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து...

ராஜாவாக முடிசூட்டப்பட்ட மலை ஆடு : அயர்லாந்தில் வினோதம்!!

  அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர். அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான...

தமிழனை கரம் பிடிக்க தமிழச்சியாக மாறிய வெளிநாட்டுப் பெண்!!

அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த...

ரொமான்சில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)

காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள். இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம்...

நாம் செல்லுமிடமெல்லாம் நிலா எம்மைத் தொடர்ந்து வருவது ஏன்?

வாகனத்தில் பயணிக்கும் போதும் அல்லது நடக்கும் போதும் வானத்தில் தெரியும் நிலா நம் கூடவே வருவது போன்ற உணர்வு நம் அனைவருக்குமே தோன்றும். நிலா நம் கூடவே வருவது உண்மையா? அதற்கான காரணம் என்னவாக...

அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து...

எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஹீரோ நாய்!!

அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது. அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான கோழி முட்டை!!

விசித்திரமான கோழி முட்டை.. பலாங்கொடை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் விசித்திரமான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரக்காய் வடிவத்தில் இந்த முட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை நகரில் வாராந்த சந்தைக்கு அருகில் முட்டை விற்பனை...

லண்டனுக்கு மோட்டார் சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் : கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!!

சைக்கிலில் செல்லும் 3 பெண்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் 25 நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ருதாலி...

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில்...

மனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு : கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்!!

விகாரமான ஆடு இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது. ஒரு விகாரமான ஆடு இந்தியாவில் தட்டையான முகம் மற்றும் விசித்திரமான 'மனிதனைப் போன்ற' கண்களுடன் பிறந்த பிறகு 'கடவுளின்...

உலகின் அதி பயங்கர மனிதர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது பொதுவான பேச்சு வழக்கு. பொதுவாக மேற்கந்தை நாடுகளில் இருப்பவர்களுக்கு பச்சை குத்துதல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பச்சை குத்துதலில் முன்னிலை...