புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

  தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று...

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்!!(வீடியோ)

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில் A300 எயார்பஸ் விமானமொன்றை மூழ்கடித்துள்ளனர். 177 அடி நீளமும்...

காதலியின் திருமணத்தில் மணமகள் வேடத்தில் சென்று உறவினர்களிடம் சிக்கிய காதலன்!!

இந்தியாவில்.. இந்தியாவில் காதலியின் திருமணத்தில் காதலன், மணப் பெண் போன்று சென்று சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் Bhadohi பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இளைஞன்...

நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா?

நீங்கள் பயன்படுத்தும் நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா? கீழே உள்ள காணொளியை பாருங்கள்..

பாசப் போராட்டம் : பாம்பிடமிருந்து குட்டியைப் போராடி மீட்ட தாய் எலி!!(காணொளி)

இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை ஒன்றில் குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. அதனைப் பார்த்த தாய் எலி சற்றும் மனம் தளராமல் பாம்பை துரத்திச் சென்று...

மாணவியைக் காப்பாற்றிய நபர் : சீன ரயில் நிலையத்தில் வீர சாகசம்!!

சீனாவில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மாணவியொருவரை, நபரொருவர் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (10) சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் ரயில்...

இவர்கள் படும்பாட்டை கொஞ்சம் பாருங்கள்..(வீடியோ)

தேவை இல்லாமல் கண்டதையும் செய்யப்போனால் இப்படித்தான் விபரீதத்தில் முடியும்.

6 வயதில் இப்படி ஒரு அசாத்திய திறமையா??(வீடியோ)

இந்த வீடியோவை பார்த்தபின்பு நீங்களும் இவருக்கு ரசிகர் ஆகிவிடுவீர்கள்..

உயிருடன் சமைக்கப்படும் விலங்குகள் – அதிர்ச்சி வீடியோ..!

சீனர்களுக்கு விலங்குகளை உயிருடன் சமைத்து உண்பது மிகவும் பிடிக்குமாம். இந்த வீடியோவைப் பாருங்கள், சமைத்து தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு துடித்துக் கொண்டிருக்கிறது.

நகைக்கடையில் 10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு!!(வீடியோ)

குரங்கு ஒன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. நகைக்கடையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில்,குண்டூரில் உள்ள நகைக் கடை ஒன்றின் கண்ணாடி கதவை மெதுவாக திறக்கும் குரங்கு பின்னர்,...

நடுவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பெண்!!(வீடியோ)

தனது அசாத்திய திறமையின் மூலம் பார்ப்பவர்களை மட்டுமன்றி நடுவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த பெண்ணின் திறமையை நீங்களும் பாருங்கள்..    

பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

  பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது...

கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி!!(வைரலாகும் காணொளி)

சுவாமி தரிசனம் செய்யும் எலி பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு...

ஒரே காரில் பயணித்த 17 பேர்!!(வீடியோ இணைப்பு)

ரஷ்­யாவில் கார் ஒன்றில் 17 பேர் பய ணம் செய்து வியக்க வைத்­துள்­ளனர். யூரல் மலைக்கு அருகில் தொழி­லா­ளர்­க­ளான இவர்கள் காரிலிருந்து இறங்கும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளியா­கி­யுள்­ளது. மிக நெரி­ச­லான சூழ்­நி­லையில் பய­ணித்த...

போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

  அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான...

விளையாட்டு மைதானத்தில் கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இரு வீரர்கள்!!(காணொளி)

றக்பி போட்டி ஒன்றின் போது இரு வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டயிட்டுக்கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது.