அழகுக் குறிப்புகள்

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்!!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை வீட்டிலேயே...

ஏழே நாட்களில் ஒளிரும் வெண்மை அழகைப் பெற வழிகள்!!

பண்டைய காலத்தில் இருந்தே சருமத்தை பராமரிப்பதற்கு மஞ்சள் பயன்பட்டு வருகிறது. ஏனெனில் இத்தகைய மஞ்சளில் எண்ணற்ற அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அன்டி-செப்டிக் பொருள் அதிகம் நிறைந்திருப்பதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுள்...

இளமையை மீட்டுத்தரும் கடலைமா பூச்சு!!

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும்...

அடர்த்தியான தலை முடியை பெற வேண்டுமா??

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல...

கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான  தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய...

பருத்தொல்லை நீங்க வேண்டுமா?

இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன. இதனால் உடனடியாக...

கறுப்பாக இருப்பவர்களுக்காக சில குறிப்புக்கள்!!

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச்...

பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!!

பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம். ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக...

மென்மையான உதடுகளை பெற வழிகள்.

  நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ அப்படியேதான் உதடுகளும். ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட உதடுகளும் ஒரு காரணம். எனவே உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். இளஞ்சூடான...

தலைமுடி வளர சித்த மருத்துவம்!!

வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து...

பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்!!

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்....

முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்!!

கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம்....

கோடையில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த இயற்கை வழிகள்!!

சருமம் உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று 3 வகையானது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால்...

உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா?

அழகான உங்களது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம் 1. ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து முகத்தில்...

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி!!

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது...

வழுக்கை விழுவதை தடுப்பது எப்படி?மீண்டும் முடி வளர வழிகள் உண்டா?

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தமுப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. அப்படி தலை முடி உதிர்வதை தடுக்க, மீண்டும் வளர உள்ள வழிமுறைகளை...