இந்திய செய்திகள்

கா ணாமல் போன 7வயது சி றுமிக்கு நேர்ந்த கதி : தொடரும் ம ர்மம்!!

7 வயது சிறுமி இந்தியாவில் கா ணாமல் போன 7 வயது சிறுமி பக்கத்து வீட்டில் ம ர்மமாக கொ ல்லப்பட்டு கோணிப்பையில் கிடந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலே இக்கொ...

10 வயது அதிகமானவரை காதல் திருமணம் செய்த பெண் : ஒன்றாக உயிரை விட்ட சோகம்!!

ஒன்றாக உயிரை விட்ட சோகம் தமிழகத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (35). இவருடைய மனைவி...

4 நாட்களுக்குள் 1 மில்லியன் லைக் பெற்ற மோடியின் பேஸ்புக்!!

பிரதமர் நரேந்திரமோடியின் முகநூல் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு ஒரு மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். பேஸ்புக்கில் பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரபூர்வ பக்கம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட 4 நாட்களுக்குள் ஒரு மில்லியன் பேர் அந்த பக்கத்திற்கு...

ஆற்றில் மூழ்கிய அக்காவும் தங்கையும் ஒன்றாக பலியான சோகம்!!

தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரள மாநிலம்,...

திருமணத்திற்கு முன் கர்ப்பம் : காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தை...

தன்னை விட 13 வயது அதிகமான நபரை திருமணம் செய்த இளம்பெண் : திருமணமான 2 மாதத்தில் நடந்த...

கௌசல்யா.. தமிழகத்தில் திருமணமான 2 மா தங்களில் பு துப்பெ ண் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல்...

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு : குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தை : அடுத்து நடந்த பரபரப்பு!!

பிரியன்ஷி வாலா.. கு ழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக குக்கரில் சிக்கிக் கொண்ட ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் விளையாட்டுத் தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. இது சில சமயங்களில்...

வலியால் துடிதுடித்த பெண் : வெளியே வந்த குழந்தையின் தலை : நடுரோட்டில் நடந்த பிரசவம்!!

நடுரோட்டில் நடந்த பிரசவம்.. தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து...

கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப்பு : அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்!!

ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு சிறுமியின் படுகொலை இந்தியாவில் சிறுமிகளின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் – கபீர்தாம் என்ற இடத்தில் தனது சகோதரரின் திருமண...

சொந்த ஊருக்கு அழைத்து செல்லாத கணவன்.. விபரீத முடிவு எடுத்த மனைவி!!

கிருஷ்ணகிரியில்.. தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தன் கணவர் சொன்னது ஊருக்கு அழைத்து செல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதன் சாவ். இவர் தனது மனைவி பூனம் தேவி மற்றும்...

சரியான தூக்கமின்றித் தவிக்கிறோம் : கனடாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் உருக்கம்!!

கனடாவில்.. தனது மகன் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில் தாம் தினமும் செத்துக் கொண்டிருப்பதாக, இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர் கார்த்திக்கின்...

பரீட்சையில் மாணவருக்கு உதவிய ஆசிரியர்கள்!!

பள்ளித் தேர்வின் போது மாணவருக்கு செல்போனில் விடை அனுப்பிய 3 ஆசிரியர்களை பொலிசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.இதில்,...

வேலை வேண்டுமா? லிங்கை கிளிக் செய்யுங்கள் என கூறி இளைஞரிடம் 5 லட்சத்தை உருவிய கும்பல்!!

இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...

பஸ்சின் இருக்கை உடைந்து கீழே விழுந்த பெண்!!

கேரள மாநிலம் புனலூர் காயம்குளம் - கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சாந்தி (வயது 30). சாந்தியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். சமீபத்தில் சாந்தி தனது கணவருடன்...

தா யாரை கொ லை செய்த ம கள் : கா தலனுடன் த லைம றைவு!!

ம கள்.. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தா யாரை கொ லை செய்துவிட்டு, கா தலனுடன் த லைம றைவான இளம் பெ ண்ணை பொ லிசார் சு ற்றி வ ளைத்து கை...

அடகு வைக்கப்பட்ட தாலியால் பறிபோன கணவனின் உ யி ர் : வி சாரணையில் தெ ரியவந்த உண்மை!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் அடகு வை க்கப்பட்ட தாலியை கணவன் மீட்டு தாராததால், ம னைவி அ வரை கா ய் வெ ட் டு ம் க த் தி யா ல் கு...