கண் திறந்து பார்த்த அம்மன் : அற்புத நிகழ்வு!!
Mariyamman Kaliyamman Eyes Open: தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.
நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில்...
அமெரிக்காவில் காதலியை கொலை செய்த இந்திய மாணவர் ஜேர்மனியில் கைது!!
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காதலியைப் படுகொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்ப முயன்ற 20 வயது இந்திய மாணவர் ஜெர்மனி விமான நிலையத்தில் வைத்து சர்வதேசப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிசோனா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த...
சமைக்காமல் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!
பெங்களூருவில் உணவு சமைக்காமல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்கள் வெளியிடுவதிலேயே கவனம் செலுத்தி வந்த மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த தீரஜ் குமார்...
காருக்குள் விளையாடிய 9 வயதுச் சிறுவன் மூச்சு திணறி பலி!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவரின் மகன் முகுந்த் (9), நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியக் கொண்டிருந்த நிலையில், கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதால் காருக்குள்ளேயே மூச்சு...
தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் : விவகாரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா!!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து...
தொடர்ந்து அசைந்துகொண்டிருக்கும் கிணறு : குஜராத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு!!
இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத்...
தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர நேரமில்லை : வீடியோ அழைப்பில் பார்த்த மகள்கள்!!
முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி வியாபாரி சிவசரண்...
பாடசாலை வளாகத்தில் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்!!
இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
விஜய்காந் திரைப்பட பாணியில் உயிரிழந்த நபருக்கு உணவுக் கட்டணம் : மருத்துவமனைக்கு 65லட்சம் அபராதம்!!
உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை...
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!
தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், வாழ்க்கையில் சேர முடியாத காதலர்கள் ஒன்றாக விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா...
மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரியில், லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் மதுபோதையில் தனது 9 மாத பெண் குழந்தையான அனுராதாவை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார்.
மாலை 6:30 மணியளவில்...
“அகதி நாய்” தமிழக பொலிசாரின் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு!!
தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த...
ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய் : பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவங்கள்!!
பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ்...
கனடாவில் ஜோதிடர் என கூறி 800,000 டொலர் மோசடி : நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிப்பு!!
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி...
இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள் : திருமணத்தை நடத்தி வைத்த இரட்டைப் பாதிரியார்கள்!!
பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அரிதாக பார்க்கப்படுவது உண்டு. ஆனால், இரட்டை இரட்டையர்களை மணந்து, அதனை இரட்டையர்கள் நடத்தி வைத்த அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கேரளாவின் சங்கனாச்சேரி வெட்டுபரம்பிலை சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் - ஜோமோல்...
சிப்ஸ் பக்கெட்டில் இருந்த சிறிய பொம்மை தொண்டையில் சிக்கி 5 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!
மைசூரில் சிப்ஸ் பாக்கெட்டில் இலவசமாக வழங்கப்பட்ட சிறிய பொம்மை தொண்டையில் சிக்கி, மூச்சுத் திணறலால் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
மைசூரைச் சேர்ந்த தம்பதியின் ஒரே மகனான முகுந்த் மயூர்...
















