இந்திய செய்திகள்

பணத்துக்காக தங்களின் கருமுட்டைகள், சிறுநீரகத்தை விற்கும் தமிழ்ப்பெண்கள்!!

பெண்கள் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பணத்துக்காக தங்கள் கருமுட்டைகளை விற்பதாக அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வே தனை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு...

என்னை காப்பாற்றுங்கள் : 10 வயது சிறுவனின் கதறல்!!

தமிழகத்தில் பூட்டப்பட்ட அறையில் பத்து வயது சிறுவன் யாராவது என்னை காப்பாற்றுங்கள் என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன், கூலித் தொழிலாளியான இவருக்கு வேல்முருகன்(10)...

குடும்பத்துடன் வியாபாரி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

உத்தரபிரதேசத்தில்.. இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் கடன் பி.ரச்னையால் வியாபாரி மனைவி, 2 குழந்தைகளுடன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த கச்சா கத்ரா பகுதியில்...

கா.தலியை 35 து.ண்டுகளாக வெ.ட்டி பு.தைத்த கொ.டூரம் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

டெல்லியில்.. டெல்லியில் லி.வ் இ.ன் டு.கெதரில் வா.ழ்ந்த கா.தலியை 35 து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி கூ.று.போ.ட்.டு தொ.டர்ந்து 18 நா.ட்களாக தி.னசரி ஒ.வ்வொரு து.ண்.டா.க வ.னப்பகுதியில் பு.தை.த்.த கொ.டூ.ர இ.ளைஞர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். கா.தலியின் உ.ட.லை து.ண்.டு.து.ண்.டா.க...

தவமிருந்து பெற்ற மகனின் திடீர் ம ரணம் : நினைவு நாளில் தம்பதி செய்த நெகிழ வைக்கும் செயல்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகள் காத்திருந்து இறுதியில் கிடைத்த பிள்ளை திடீரென்று ம ரணமடைந்த நிலையில், அவரது நினைவாக 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஒரு குடும்பம். கேரள மாநிலம் கொச்சி...

அபிராமியை சீண்டாத உறவினர்கள் : எனக்காக இதை மட்டும் செய்யுங்கள் என கதறல்!!

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி வருகிறார். குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை...

பிரதமர் மோடியை திருமணம் செய்யப் போவதாக  சபதம் ஏற்று போராடும் பெண்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு மாதமாக ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் ஜந்தர் மந்தரில் போராடி வருகிறார். அவரது போராட்டத்திற்கு காரணமாக அவர்...

திருமணமான இளம் பெண்ணுக்கு வேலைக்காரனால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான பெண்ணை கார்பெண்டர் க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ள சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. லக்னோவில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ருச்சி என்ற திருமணமான இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். அவர்...

காதலியை குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன் : உடலை குதறி தின்ற நாய், நரி : நெஞ்சை...

ராமநாதபுரத்தில்.. காதலி கர்ப்பமடைந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலரிடம் தொந்தரவு செய்ய, காதலனோ குளத்து நீரில் காதலியை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார். நாய், நரிகள் அந்தப் பெண்ணின்...

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு : பிணை கிடைத்ததாக பரவிய தவறான தகவல்!!

முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல்...

இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்...

வீட்டு நாயுடன் சேர்ந்து மா.யமான 23 வயது பெண் : பெண்ணை தேடி காட்டுக்குள் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த...

இந்தியாவில்.. இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் கா.ணாமல் போன திருமணமான இளம்பெண் காட்டில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… இரண்டு நாட்களாக தொடர்ந்த மீட்புபணியில் சோகம்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும்...

தோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ் : இளம்பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்!!

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அனிசியா பத்ரா தனது கணவர் மாய்ங்க் சிங்வியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 13ம்...

கிளியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞன்!!

பெங்களூரு நகரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.5 மதிப்புள்ள செல்லப்பிராணியான மக்காவ்(Macaw) வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர்...

ஐ.நா சபையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ள கெளரவம் என்ன தெரியுமா?

அர்ச்சனா சோரங்.. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்தியாவை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த...