இந்திய செய்திகள்

ஜெ.தீபாவை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்: நாடகமாடியது அம்பலமானது!!

தனது வீட்டையும், அலுவலகத்தையும் மர்மநபர்கள் தாக்கியதாக ஜெ.தீபா பொய் புகார் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக ஜெ.தீபா மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் புகார்...

திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகையின் கணவர் மீது பெண் புகார்!!

மும்பையில்.. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்...

ஜெயலலிதாவுடன் நடித்த பெண் கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்!!

பிரபல நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் நடிகை ஜெயலலிதா ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடிய ஜமுனா தற்போது கோவிலில் பிச்சை எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சுந்தரம்பிள்ளை, சி சரஸ்வதி சபதம்,...

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி!!

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முன்னதாக தாற்காலிகமாக கட்சியில் இருந்து அழகிரி நீக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அண்மைக் கால அழகிரியின் நடவடிக்கைகள் கட்சியின் நலனுக்கு குந்தகம்...

சாதிய தீண்டாமை : பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்பட்ட பூதவுடல் : வலி மிகுந்த காட்சி!!

சாதிய தீண்டாமை தமிழகத்தில் சாதி தீண்டாமை கொ டுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இ றந்தவரின் உடலை சுமந்த...

பாலியல் தொல்லையால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை : கடிதத்தால் வெளியான உண்மை!!

சென்னையில் பாலியல் தொல்லை காரணமாக 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி...

மருத்துவமனை பக்கமே செல்லாத 101 வயது மூதாட்டி!!

கேரளாவில் வசித்து வரும் 101 வயது மூதாட்டி சாரம்மாள் இதுவரை மருத்துவமனை பக்கமே சென்றதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை...

இந்தியாவில் இடம்பெற்ற தடகள செம்பியன்சிப்பில் இலங்கை வீரர்களின் சாதனை!!

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று முடிவடைந்த 4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்சிப் 2025இல், தெற்காசியாவின் வேகமான ஆண் மற்றும் பெண் வீரர்களாக இலங்கை தடகள வீரர்கள் சாமோத் யோத்சிங்க மற்றும் சஃபியா யாமிக் ஆகியோர்...

தம்பி, தாய், தந்தையை கொலை செய்த அண்ணனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

அதிர்ச்சி வாக்குமூலம் விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞர், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். திண்டிவனத்தில் கடந்த 14-ம் தேதி அன்று ஏசி வெடித்து ஏற்பட்ட தீ...

கார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன் : மகள் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சனை கேட்டு பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம்...

கைபேசியால் பரிதாபமாக பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்!!

சென்னையில்.. தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி, செல்போனை கல்லூரிக்கு கொண்டு செல்லக் கூடாது என கண்டித்ததால், மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை...

மருமகனை திட்டமிட்டு கொலை செய்த மாமனார்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன்...

சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!

சோகத்தில் தமிழகம் கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள்...

6 மாத கைக்குழந்தையைக் கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த...

காணாமல் போன இளம்பெண் 3வது நாளில் ஏரியில் சடலமாக மீட்பு!!

சென்னையில் மாயமான ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த இளம்பெண், காணாமல் போன 3வது நாளில் புழல் ஏரி அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல்...

அன்னை தெரேஸாவின் சமாதியை இலக்கு வைக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் : காரணம் என்ன?

இந்தியாவின் கொல்கொத்தாவிலுள்ள அன்னை தெரேஸாவின் சமாதியை, ஐஎஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ் டாக்கா நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கடந்த ஜுலை மாதத்தில் இந்தியாவில் மொஹமட் முசா என்ற...