அவளை மறக்க முடியாது : இளைஞரைக் கொ ன்று புதை த்த நண்பர்கள்!!
அவளை மறக்க முடியாது..
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை அவரது நண்பர்களே கொ ன்று புதைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நல்லாத்துரை ஏரிக்கரையில் கடந்த 27 ஆம்...
கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!!
கல்லூரி மைதானத்தில் சோகம்: கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம்...
கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு!!(வீடியோ)
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உறைய வைக்கிறது.
அம்மாநிலத்தில் கூலி வேலை செய்யும் முஸ்லிம் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கினார்....
பெற்ற மகனை வெட்டி கொன்ற தாய் : அதிர வைக்கும் காரணம்!!
தமிழகத்தில் தாய் ஒருவர் பெற்ற மகனை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கிராமத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி பேச்சியம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பேச்சியம்மாளின் மூத்த மகனான...
இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வியாழக்கிழமை தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன்கள் இருவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர்.
சஞ்சீவ் மிஸ்ரா என்ற நபர்,...
200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்!!
மேற்கு வங்க மாநிலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம்...
கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்!!
கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக...
5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!
5 வயது சிறுமியை..
தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர்...
ஓயாத ச ண்டை : ஒரே கயிற்றில் ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!!
திருமண வாழ்க்கை
கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர்...
மகள் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு ஏற்பட்ட அ திர்ச்சி : வீடு முழுவதும் இருந்த மிளகாய்ப்...
திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு..
தமிழகத்தில் மகளின் திருமணம் முடிந்து தந்தை வீடு திரும்பிய போது வீட்டில் சீர் வரிசை கொடுக்க வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதை கண்டு...
நீச்சல் கற்றுக்கொடுத்த போது சோகம் : தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்!!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி...
சுஜித் ப லியை தொடர்ந்து 10 நாட்களில் நான்காவது குழந்தை : மீண்டும் கவனக் குறைவால் ஏற்படும் சோகம்!!
10 நாட்களில் நான்காவது குழந்தை
தண்ணீர் தொ ட்டிக்குள் வி ழுந்து குழந்தை ஒன்று இன்று ப லியான சூழலில், தமிழகத்தில் தொடரும் குழந்தைகள் உ யிரிழப்பு, அவர்களின் பா துகாப்பு குறித்து கேள்விக்குறியை...
காதலியை காப்பாற்றிய காதலனுக்கு நேர்ந்த கதி!!
காதலனுக்கு நேர்ந்த கதி
தமிழகத்தில் ஆற்றுப்பாலத்திற்கு அடியில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலியை ஐந்து பேர் கொண்ட மர்ம கு ம்பல் ப லாத்காரம் செய்ய முயன்ற போது, அது முடியாததால் ஆ த்திரத்தில்...
நள்ளிரவில் உள்ளாடையுடன் சுற்றித் திரியும் மர்ம நபர் : பீதியில் மக்கள்!!
நள்ளிரவில்..
சென்னையில் நள்ளிரவு நேரங்களில் உள்ளாடையோடு அரை நி ர்வாணமாக திரியும் ம ர்ம நபரால் மக்கள் பீ தியடைந்துள்ளனர். சென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த...
1 கோடியே 11 லட்சம் பணத்தை மாற்ற முற்பட்ட அதிபர் கைது!!
மராட்டிய மாநிலம் புனே மாநகராட்சி அலுவலகம் எதிரே நாகோட் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கட்டுமான அதிபர்...
சிறுவனின் தொண்டைக்குள் சென்றது என்ன? ஸ்கேனில் மருத்துவர்கள் கண்ட காட்சி!!
சி றுவனின் தொண்டைக்குள்..
தமிழகத்தில் விசிலை சிறுவன் விழுங்கிய நிலையில் எண்டோஸ்கோபி உதவியுடன் மருத்துவர்கள் பல மணி நேர போ ராட்டத்துக்கு பின்னர் அதை வெளியில் எடுத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி- திலீப்குமார் தம்பதிக்கு...
















