இலங்கை செய்திகள்

காதலுக்கு உதவிய தோழி தற்கொலை!!

பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும்...

தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா சபை விடுத்த கோரிக்கை : கண்டுகொள்ளாத அவுஸ்திரேலியா!!

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருக்கும் பிரியா-நடேஸ் குடும்பத்தை அங்கிருந்து வி டுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளை அவுஸ்திரேலிய அரசு பு றக்கணித்துள்ளது.அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

குளிரினால் பெண்ணொருவர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்...

மீண்டும் நாடு முடக்கப்படுமா? : தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்!!

மீண்டும் நாடு முடக்கப்படுமா?கம்பஹா - திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன்...

பேஸ்புக்கை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை : டுவிட்டர் மூலம் மஹிந்த ராஜபக்ஸ!!

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைத்தளங்களின் காரணமாக சில தற்கொலைச் சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன....

யாழ்ப்பாணத்தில் நடந்த பயங்கரம் : இரவில் மிரட்டும் பேய்கள் : விடியும் வரை தவித்த மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம், அச்சுவெலி பொலிஸ் அதிகாரிகளும் அந்த பகுதியிலுள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.அச்சுவெலி பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்குள் இரவு...

அடேய் முட்டாளே : நீ நினைப்பதை செய்ய முடியாது : மகிந்தவை தரக்குறைவாக திட்டிய சரத் பொன்சேகா!!

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார். காலி முகத் திடலில் நேற்று இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் அவர்...

பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் ஒருவருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.கைதியை பார்வையிடச்...

படகு கவிழ்ந்து ஒருவர் ப லி : இருவரை கா ணவில்லை : மீட்பு நடவடிக்கை தீவிரம்!!

படகு கவிழ்ந்து..கிண்ணியா உப்பாற்று பிரதேசத்தில் படகு கவிழ்ந்து நபர் ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் இருவர் கா ணாமல் போயுள்ளனர்.இந்த நபர்கள் மஹவெலி கங்கை ஊடாக படகு ஒன்றில் பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில்...

இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை!!

இலங்கையில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த...

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 முதியவர் கைது!!

12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ - கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி...

இலங்கையில் தொடர் சரிவை நோக்கி தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம்!!

தங்கம் விலை..மக்களின் வாழ்வோடு தங்கமும் தற்போது பின்னிப்பிணைந்துள்ளது. திருமணம் முதல் வீட்டில் நடக்கின்ற அனைத்து விசேசங்களிலும் தங்கத்திற்கென்று தனி இடமுண்டு.அந்தளவுக்கு தங்கம் முக்கியம் வாய்ந்ததாக மாறிவிட்டது. கொரோனா தொற்று உலகளவில் ஏற்படுத்திய கடும்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைக லப்பு : கடுமையாக எ ச்சரித்த இராணுவம், நால்வர் காயம்!!

மாணவர்கள் கைக லப்புயாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோ தல் காரணமாக நான்கு மாணவர்கள் கா யமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரண்டாம் மூன்றாம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு...

வவுனியா மாவட்ட செலயகத்தில் கடற்படையின் சேவை நிலையம்!!

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் இலங்கை கடற்படையின் சேவை நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. இவ்வியடம் குறித்து தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட...

பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம் : மோதலாக வெடித்த தகராறு!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இலங்கையை...

பல இடங்கள் சுற்றி திரிந்த கொரோனா நோயாளி : அச்சத்தில் மக்கள்!!

கொரோனா நோயாளி..கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட உறவினர்கள் உட்பட 7 பேரும் வர்த்தக நிலையங்கள் இரண்டின் உரிமையாளர்கள் உட்பட 12 பேர்...