இலங்கை செய்திகள்

33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர்!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா நமசிவாயம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில்...

பாரிய ஹெரோயின் கடத்தல் : சிறுவன் உட்பட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டவர் மற்றும் சிறுவர் உட்பட 16 சந்தேக நபர்களுக்கு ஜுன் 14 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற...

இலங்கையில் குப்பை பொறுக்கும் அவுஸ்திரேலியர் : வியப்பில் மக்கள்!!

இலங்கையில் குப்பை பொறுக்கும் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய நாட்டவரான ஜோன் என்பவரே இந்த சேவையை செய்து வருகின்றார். அவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் முதன்...

இலங்­கையில் பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் 14130 பேர்!!

இலங்­கையின் பெண் பாலியல் தொடர்­பான ஆய்வு மேற்கொள்­ளப்­பட்­டதில் 14130 பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் இது­வரை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான வினாவின் போது ஐ.தே.க....

குடும்பத்தாருக்கு ஜனாதிபதியின் விஷேட உத்தராவால் முறியடிக்க முடியாத சாதனை!!

இப்போது இணையத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுபவன் நானே, இதனால் தூக்கத்தை கெடுத்துக் கொண்டவனும் நானே இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார். நேற்றைய...

2018இல் மின்தட்டுப்பாடு ஏற்படலாம்!!

2018ம் ஆண்டில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, 500 மெகாவோட் மின்சாரத்துக்கு இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும்...

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது. கடந்த வாரம் 22...

யாழில் அழகுபடுத்தும் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் தாக்கிய கணவன்!!

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி...

கனடாவில் யாழ். இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு...

இலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம் : நாடெங்கும் மழை!!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல்...

கொ ரோ னாவால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கை வீரர்கள்!!

இலங்கை வீரர்கள் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அதிகாரிகள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கின்...

யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் : எங்களை காப்பாற்றுங்கள்!!

மோடிக்கு அவசர கடிதம் திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி...

அடுத்த ஆண்டு முதல் நீதித் துறையில் மாற்றங்கள்!!

வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு நீதித் துறையில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக இணக்கப்படுத்தல் சபைக்கு வரக்கூடிய வழக்குகளின் நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா...

இலங்கைப் பெண்ணை வெளிநாட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இருவருக்கு கடூழியச் சிறை!!

26 வயதான விவாகமான இலங்கைப் பெண்ணொருவரை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கு அவரை பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் வழக்குத் தொடரப்பட்டிருந்த இருவருக்கு தலா ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்...

இலங்கை மருத்துவரின் மகத்தான கண்டுபிடிப்பு!!

குறைந்த செலவில் செயற்கை சுவாச இயந்திரமொன்றை இலங்கை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கை சுவாச இயந்திரத்தை இலகுவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான...