இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள் : அதிர்ச்சித் தகவல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின்...

மதப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்த கிராமவாசிகள்!!

அத்துருகிரிய கல்பொத்த பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவொன்றை கிராம வாசிகள் சுற்றிவளைத்து அவர்களை மரத்தில் கட்டிவைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட குழுவில் பெண்ணொருவர் உட்பட மூன்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள்...

இலங்கையின் நாகபாம்புப் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை, 100 ரூபா அபராதம்!!

நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன என்ற பெண்ணுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவானால் இந்த தண்டனை இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து...

உலகில் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை!!

உலகில் மிகவும் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 88 வது இடத்தில் உள்ளது. ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் 2013 ஆம் ஆண்டுக்கான விசா கட்டுப்பாட்டு குறியீட்டெண் என்ற இந்த...

யாழ். ஆலயத்தில் ஒருகோடி பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!(படங்கள்)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி என்பன நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு...

உடல் குறை கல்விக்கு தடையில்லை புலமைப்பரிசில் பரீட்சையில் நிரூபித்த கோப்பாய் மாணவன்!!

பிறப்பிலேயே பார்வைக் குறைபாடுடைய (Low Vision) யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவன் சந்திரகுமார் அமலஅசாம் புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வாழ்க்கையில் சாதிக்க உடல் குறைபாடு ஒரு தடையில்லை என்பதை...

வடமேல் மாகாண முதலமைச்சராகிறார் தயாசிறி ஜயசேகர!!

வடமேல் மாகாண முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் இன்று பதவிபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷ முன்னிலையில் இந்த பதவிபிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும் மாகாண அமைச்சர்கள்...

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது!!

வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின்...

பகிடிவதை செய்த சப்ரகமுவ மாணவர்கள் 20 பேருக்கு வகுப்புத் தடை!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு தற்காலிகமாக வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் ஆரம்ப விசாரணை முடிந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 20 மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று...

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் திஸ்ஸ அத்தநாயக்க!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதோடு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். திஸ்ஸ பதவி வகிக்கும் குண்டசாலை தொகுதி...

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!!

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. யாழ். மாநகர சபை ஊழியர்கள் 1ம் திகதி காலை தொடக்கம் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என...

முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்!!

வயோதிபர்கள் வாழ்வதற்கான நாடுகளில் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த 91 நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்...

வட மாகாணத்தில் சுகாதாரம், கல்வித்துறை சம்பந்தமான சவால்கள் உள்ளன : மேல் மாகாண முதலமைச்சர்!!

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விட சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பான சவாலே இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேல் மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான 109...

புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தி!!

இம்முறை இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் பரீட்சைக்கு தோற்றியர்களில் 223 908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஒகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற...

இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்!!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனால் நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தந்தையிடம் கேட்ட விசித்திரமான பரிசு!!

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியொருவர் தனது தந்தையிடம் விசித்திரமான பரிசொன்றை கோரியுள்ளார். தெற்கைச் சேர்ந்த சிங்கள பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இவ்வாறு பரிசு கோரியுள்ளார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று...