இலங்கை செய்திகள்

யுவதியை காப்பாற்ற முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த நிலைமை!!

காலி நகரில் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்த போது, யுவதியை காப்பாற்ற முன்வந்த இளைஞர் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனின்...

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!!

விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக...

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் : மஸ்தான் எம்.பி வேண்டுகோள்!!

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு...

கட்டுநாயக்கவுக்குள் சிக்கிய தங்கக் குவியல் : மிரண்டு போன அதிகாரிகள்!!

தங்கக் குவியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப் பெரிய தங்க சங்கிலிகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கொண்டு வந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு...

வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் செய்த மோசமான செயல் : தே டும் பொ லிஸார்!!

இலங்கையரை.. சைப்ரஸ் நாட்டில் பெ ண் ஒ ருவரை து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச் சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தே டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த...

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : அரசாங்கம் விதித்துள்ள தடைகள்!!

அரசாங்கம் விதித்துள்ள தடைகள் இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் 103 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1700...

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் : மீறினால் மிகப்பெரிய தொகை!!

முக்கிய அறிவித்தல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த...

யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுவில், சாவகச்சேரி மற்றும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட...

பிரித்தானியாவில் இலங்கைப் பெண்ணின் கைவண்ணம் : படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!!

பிரித்தானியாவில் கடந்தாண்டில் சிறந்த உணவகமாக இலங்கையர்களினால் நடத்தப்படும் உணவகம் ஒன்று தெரிவாகியுள்ளது. பிரித்தானியா Harrow பகுதியில் இலங்கையர்களினால் நடத்தப்படும் உணவகவே இவ்வாறு சிறந்த உணவமாக தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. பொது வாக்கெடுப்பில்...

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது. இன்று...

இராணுவ வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி!!

திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (11) இரவு...

நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள்!!

நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யாது போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவதாக மோட்டார்...

கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர் : நாடு கடத்த நடவடிக்கை!!

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்...

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறவிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை!!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். உள்நாட்டு விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதியால் இந்த ஆலோசனை...

நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கோர விபத்து கதிர்காமம் - கொழும்பு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 8.50 மணியளவில் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு...

நாட்டுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இல்லை – ஜனாதிபதி!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய...