இலங்கை செய்திகள்

இலங்கை அகதிகளின் படகை திருப்பி அனுப்ப நடவடிக்கை : அவுஸ்திரேலிய ஊடகம்!!

அவுஸ்திரேலிய கடல்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகினை அவ்வாவாறே இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 153 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின்...

கடற் கொந்தளிப்பு, காற்றின் வேகமும் அதிகரிப்பு : மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

மன்னார் - பொத்துவில் ஊடாக காலி வரையான கடற் பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் இப் பிரதேசங்களில் காற்று மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம்...

மருமகனின் தாக்குதலில் மாமி பரிதாபமாக பலி!!

ராகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின்போது படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 64 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

வடமாகாண சபை ஆட்சியை ஆட்டம் காண வைக்க சதி : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!!

தமிழரின் வடமாகாண சபை ஆட்சியை ஆட்டம் காண வைக்க சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கிருஷ்ணபுரம், பாரதிபுரம் போன்ற கிராம மக்களை கிருஷ்ணபுரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று...

நடுக்கடலில் தத்தளித்த படகுடனான தொடர்புகள் துண்டிப்பு : அகதி அமைப்பு கவலை!!

கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் தத்தளிப்பதாகக் கூறப்படும் அகதிப் படகுடனான தொடர்புகளை இழந்துள்ளதால், அதிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடத்திருக்கும் என்பதை அறிய முடியாமல் போயிருப்பதாக அகதி உரிமைகளுக்காக போராடும் அமைப்பொன்று அறிவித்துள்ளது. 153 பேருடன்...

சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையத் தளங்கள் ஊடாக சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டோர் கைது!!

இணையத் தளங்களின் ஊடாக சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களை புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரையில் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அரசாங்க உத்தியோகத்தர்களும்...

யாழில் தாய் தந்தைக்கிடையில் சண்டையை தடுக்கச் சென்ற மகள் தந்தையின் வாள் வெட்டுக்கு பலி!!

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடீஸ்வரன் தர்மிகா என்ற 22 வயதான நபரே வாள் வெட்டுக்கு இலக்காகி...

டெங்கு நோய் பரவ காரணமாக இருந்த எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்கு!!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளில் குப்பைகளை வீசியெறிந்த சுமார் எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றை வரை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான புகார்கள் எட்டாயிரத்துக்கும்...

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் 17ம்...

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின்...

பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ம் திகதி விசாரணை!!

பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன்...

அவுஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கைகளை கையாளும் நடைமுறையில் மாற்றம்!!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை கையாள்கின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடிய சட்ட மூலத்தை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. Scott Morrison புலம்பெயர்வு சட்டத்தின் மீதான திருத்தங்களின் பிரகாரம், புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு நாடுகளுக்கு...

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலிக்கு தடை விதிக்க முடியாது : பிரதம நீதியரசர்!!

இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். அதேவேளை, இப்படியான மிருகபலி யாகங்கள், நாட்டின் பொதுச் சட்ட விதி...

கனடாவில் இலங்கைத் தமிழர் கொலை!!

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான...

மனைவியை கொலை செய்த கணவன் 16 வருடங்களின் பின் கைது!!

தனது மனைவியை கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் 16 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்தினால் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. பதஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த...