இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில்...

பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!!

மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30...

நோயாளியின் அருகில் செல்லாது பரிசோதனை செய்யும் கருவி இலங்கை மருத்துவரினால் கண்டுபிடிப்பு!!

கண்டுபிடிப்பு.. நோயாளியின் அருகாமையில் செல்லாது மருத்துவ பரிசோதனை நடாத்த கூடிய கருவியொன்றை இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். சிலாபம் வைத்தியசாலையில் மூக்கு, காது மற்றும் தொண்டை ஆகியன தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக...

மலேசியாவில் இலங்கை தமிழர் சு ட்டுக்கொ லை, மனைவி மாயம் : பின்னணி என்ன?

மலேசியாவில்.. அண்மையில் மலேசியாவில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  உ யிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த 14ம் திகதி இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் மலேசியாவில்...

பகல் வேளையில் இரவாக மாறிய கொழும்பு நகரம்!!

கொழும்பு நகரம் கொழும்பு நகரம் நேற்றைய தினம் பகல் வேளையில் இரவு போன்றதாக காட்சியளித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணரமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பின் பல பகுதிகளில் இரு நாட்களாக அடைமழை...

மகளின் பொய்யான முறைப்பாட்டால் 8 ஆண்டுகள் சிறையில் கஷ்டங்களை அனுபவித்த தந்தை!!

பொய்யான முறைப்பாட்டால்.. பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் தனது மகளை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் நேற்று வழக்கில் இருந்து...

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அமுல்!!

புதிய நடைமுறை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது. கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில்...

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

உலகின் இராட்சத விமானம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த...

அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களும் விலை குறைப்பு : எவ்வளவு தெரியுமா?

பேக்கரித் தயாரிப்பு பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு...

ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளார். எனினும்...

வரி அடையாள எண் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருப்பின் வரி செலுத்த தேவையில்லை...

தோண்டி எடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் சடலங்கள்!!

பயங்கரவாதிகளின் சடலங்கள் சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி பலியான சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த மற்றும் முன்னாள் சட்ட வைத்திய...

மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில்...

தாய் வெளிநாட்டில் – மகனுக்கு தந்தை செய்த கொடூரம்!!

காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன,...

கொடையாளியாக மாறிய தாய் : இலங்கையில் முதன்முறையாக சிறுமிக்கு வெற்றிகரமாக நடந்த சிகிச்சை!!

சிறுமிக்கு.. இலங்கை முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல்...

யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!!

யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான...