உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சட்டரீதியான உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
வடக்கு மாகாணத்தில்...
16 தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!!
அரச மருத்துவ சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் நாளை காலை 8 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளன. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே இந்த பணிப் பகிஷ்பரிப்பை மேற்கொள்ள உள்ளனர்.
தோல்விகண்ட நாடாக இலங்கை மாறிவருகிறது : பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்!!
எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இன ஒற்றுமைகள் சீர்குலைந்து போயுள்ளதை எவரும் மறுக்க முடியாது. எமது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவது முக்கியமானது.
இனங்களுக்கிடையே ஐக்கியம், இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு,...
சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து!!
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...
ஐ. எஸ் இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும்!!
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த பிரதமர்...
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!!
2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20ம் திகதி நியதிமைச்சர்...
யாழ் பல்கலை மாணவன் தற்கொலை-பகிடிவதை காரணம் என சந்தேகம்!!
யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புலோலி பகுதியில் இடம்பெற் றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
பொலிஸ் வேடமிட்டு கப்பம் பெற முற்பட்டவர் கைது!!
கஹதுடுவ - திசங்கோட பகுதியில் கப்பம் பெற முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் போலி பொலிஸ் அதிகாரிபோல் அழைப்பினை மேற்கொண்டு வர்த்தகர் ஒருவரிடம் 7000 ரூபா பணம் கோரியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வர்த்தகர் இது...
சிறுமிகள் இருவர் துஷ்பிரயேகம்: ஒருவருக்கு சிறை, மற்றவர் தலைமறைவு!!
புங்குடுதீவில் 13 வயது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக, சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையில் கடந்த...
தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே : பா.உ சி.சிவமோகன்!!
28.11.2015 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டபோது வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையில் தெரிவிக்கையில்...
எமது பெருந்தொகையான வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் விடயங்களுக்கு இந்த...
மலையேரச் சென்ற பல்கலை மாணவர்கள் மூவர் கீழே விழுந்து காயம்!!
நமுணுகுல மலையில் ஏறச் சென்ற வேளை விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பதுளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள்...
வடக்கில் 5ம் திகதி விஷேட பாடசாலை நாள்!!
வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 5ம் திகதி சனிக்கிழமை திறக்கப்படும் என அம் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 26ம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து...
சாதாரண தரத்திற்காக மேலதிக வகுப்புக்கள் தடை!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், மாதிரி வினாபத்திரம் வெளியிடுதல், கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை டிசம்பர் 7...
இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் – யாழில் 14 பேர் பாதிப்பு!!
உலகளாவிய ரீதியில் இன்று (01) சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள்...
மக்களின் நம்பிக்கையை படிப்படியாக தகர்த்துவரும் நல்லாட்சி அரசாங்கம் : புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி!!
புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை சனிக்கிழமை மாத்தளையில் நடாத்தியது. செரில்கோ உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில் 28.11.2015 சனிக்கிழமை அன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய...
சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே...
















