இலங்கை செய்திகள்

மயூரனின் மரண தண்டனையை நியாயப்படுத்தும் அவுஸ்திரேலிய பொலிசார்!!

போதைப்பொருள் கடத்தியதாக கூறி அவுஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனையை நிறைவேற்றியதும், அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததும் யாவரும்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும்...

நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05)...

அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்கள்!!

அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இலவச வைபை வலயங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது...

வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் 15ம் திகதி தொடக்கம் விநியோகம்!!

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இப்பணி ஜூன் 15ம் திகதி நிறைவு பெறும் என...

1500 பொலிஸார் பாது­காப்பு பணியில் : நாடளாவிய ரீதியில் 6000 அன்­ன­தா­ன நிலையங்களை பரி­சோ­திக்க 1800 பரிசோதகர்கள்!!

புத்­தரின் பிறப்பு, பரிநிர்­வாணம் மற்றும் இறப்பை கொண்­டாடும் முக­மான வெசாக் தின கொண்­டாட்­டங்கள் நேற்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­படும் நிலையில் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் மிக...

ஐந்து பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி!!

ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யொ­ருவர் இனந்­தெ­ரி­யாத நப­ரொ­ரு­வரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ள சம்பவமொன்று பெலி­யத்த நாகு­ழு­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. நேற்று அதி­காலை 3 மணி­ய­ளவில் இடம்­பெற்ற இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தின் போது...

கம்பன் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி!!(படங்கள்)

இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா நடைபெற்று வருகின்றது. இவ்விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்வது வழக்கம். இம்முறையும் வெள்ளவத்தை இராமக்கிருஸ்ணன்...

வெசாக்கை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பரிசோதனை!!

வெசாக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தன்சல்களில் வழங்கப்படும் உணவுகளின் சுகாதாரத் தரம் பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்சல்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில்...

கனடாவில் 11வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து கொள்ளை!!

கனடா- ரொறொன்ரொவில் 11 வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து நகைக் கடையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் கடந்த 2014 ஓகஸ்ட் 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. ரொறொன்ரொவில் கிப்லிங் மற்றும் Steel வீதிக்கருகில்...

6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு!!

தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு 6,024 ஆசி­ரியர் நிய­ம­னங்கள் 7ஆம் 8ஆம் திக­தி­களில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் மற்றும் ராஜாங்க கல்வி அமைச்சர் வி.இரா­தாகி­ருஷ்ணன் ஆகி­யோரால் வழங்­கப்­படவுள்ளன. நிய­மனம் வழங்கும் வைபவம் இசு­ரு­பாய, கல்வி...

யாழில் பொலிஸாரிடம் வசமாக மாட்டிய வாள்வெட்டுக் குழு!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு குழு நேற்றிரவு 8 மணியளவில் வீடுதேடிச் சென்று இளைஞர் ஒருவரை...

அவுஸ்ரேலியாவை வந்தடைந்த மயூரன் மற்றும் சானின் பூதவுடல்கள்!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானின் பூதவுடல்கள் இன்று அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், விமானத்தின் மூலம் அவர்களின் பூதவுடல்கள் சிட்னி...

கலாச்சாரம் மற்றும் முதியோரைப் போற்றும் எம் தேசத்தில் இப்படியும் சில மனிதர்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)

வடக்கின் கலாச்சாரத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி தற்போது பல்வேறு கலாசார சீரழிவுகளின் பிடியில் சிக்குண்டு சீரழிந்து வருவதை கடந்த சில வருடங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. கோர யுத்தத்தின் மூலம் எமது...

ஜோன் கெரி இலங்கையை வந்தடைந்தார்!!

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். 2005ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு...

இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு : ரணில் விக்ரமசிங்க!!

ஐக்கிய தேசியக்கட்சியை அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை அங்கத்தவர்கள் கொண்ட கட்சியாக மாற்றியமைக்க வேண்டுமென்றும் சுபீட்சமான எதிர்காலத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம்...

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையைத் திறந்து வைத்தார் ஜனாதிபதி!!

குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்திர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார். 67.5 அடி உயரமான...