கனடாவில் து ப்பாக்கி கு ண்டுக்கு இரையான இலங்கை இளைஞருக்கு இரங்கல் கூட்டம் : கண்ணீர் விட்டு கதறிய...

சாரங்கன் சந்திரகாந்தன் கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் து ப்பாக்கிச் சூ ட்டில் ப லியான இலங்கை இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தனுக்கு புதனன்று அஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கடந்த வாரம்...

கொரோனா வைரஸ் தொற்று : ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று.. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின்...

மனைவியைத் தாக்கிவிட்டு தலைமறைவான கணவன்!!

திருகோணமலை பிரதேசத்தில் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த கணவனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெர்ணாண்டோ இன்று (13.06) உத்தரவிட்டுள்ளார். தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியை...

வெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளவத்தையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த...

நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊவா...

ஆழிப் பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12!!

அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான்...

இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் கட்டுப்பாடுகள்?

பேஸ்புக் தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார். இது பேஸ்புக்கிற்கு தடை விதிப்பது அல்ல, ஒழுங்குபடுத்தலே என சுட்டிக்காட்டிய அவர், அது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை பெய்யக்கூடும்...

மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது!!

மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நூறு நாள் வாக்குறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும்...

பெண்ணின் உ யிரை பறித்த பேருந்து : மக்கள் அடித்து உடைத்தமையால் பதற்றம்!!

உ யிரை பறித்த பேருந்து ஹிக்கடுவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உ யிரிழந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. விபத்தினால் கோபமடைந்த மக்கள் பேருந்திற்கு தா க்குதல் மேற்கொண்டு பாரிய...

கனடாவில் திருடனை மடக்கிப் பிடித்த தமிழர்கள்!!

  கனடாவில் தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கனடா ஸ்கார்பிறோச்(Scarborough) நகர் பகுதியில் இரவு 8 மணியளவில் (21.08)...

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : சந்தேக நபர்கள் 7 பேர் கைது!!

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சடலத்தை...

அமெரிக்காவில் காத்திருந்த பெற்றோர் : கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்!!

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். Chelsea Decaminada என்ற பெண் அதிகாரி கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chelsea மீண்டு...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம் : உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது...

சிவனொளிபாதமலையில் காணாமற்போன ஐவர் மீட்பு!!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி பொலிஸாரும் விஷேட அதிரடைப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் பாதுகாப்பாக...

இலங்கையில் உயிரைப் பறிக்கும் வெயில் : வெளிநாட்டுப் பெண்களின் செயற்பாடு!!

  இலங்கையின் பல பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கடும்...