இலங்கை செய்திகள்

இலங்கை தமிழ் குடும்பத்தின் விவகாரத்தில் வெளியான முக்கிய திருப்பம்!!

நடேசலிங்கம் - பிரியா அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் இலங்கை தமிழ் குடும்பத்தை த டுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நடேசலிங்கம் - பிரியா முருகப்பன் தம்பதி...

ஜப்பானில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!!

ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே...

மாணவியின் அந்தரங்க காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன்!!

பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு...

வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள மைத்திரி!!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய ஊழலை கண்டுபிடிப்பதற்கு முதன் முறையாக ஆணைக்குழு ஒன்றை நியமித்ததன் மூலம் இந்த சாதனை...

பாடப் புத்தகங்களை வழங்குவதாக ஏமாற்றி மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர்!!

இரத்தினபுரி – குட்டிகல பிரதேசத்தில் மாணவர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 16ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் சில...

இலங்கை செல்வதற்காக வெளிநாட்டில் காத்திருத்தவர் மரணம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதியாக பணியாற்ற சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வௌ்ளவத்தையில் இருவேறு புகையிரத விபத்துக்களில் இருவர் பலி!!

வௌ்ளவத்தையில் இருவேறு புகையிரத விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்நிலையில் நேற்று மாலை 3.50 மணியளவில் வெள்ளவத்தை - மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த...

யாழில் மகனின் கண் முன்னே நடந்த கொடூரம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் - ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்த கும்பலை தடுக்கச் சென்ற தாயை கொலை செய்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கோப்பாய் பொலிஸாரின் விசேட...

து ஷ்பிர யோகம் செ ய்த முயற்சித்தவரிடமிருந்து சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்!!

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன் தங்காலையில் சி றுமி ஒ ருவரை து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சித்த ந பரிடமிருந்து, சி றுமியை கா ப்பாற்றிய 15...

போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்போது தாம் தமது...

இனி அனுமதிப் பத்திரமின்றி தொலைபேசி மற்றும் பாகங்களை விற்பவர்களுக்கு சிக்கல்!!

அனுமதிப் பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு...

தந்தையுடன் வயலுக்கு சென்ற 4 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

சூரியவெவ - விஹாரகல பகுதியில் 4 வயது சிறுவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே...

யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது!!

யுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. லண்டன் பக்கிங்ஹேம் பகுதியில் வசித்துவரும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். பர்மிங்ஹேமில் கடைத் தொகுதியொன்றினுள்...

118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!

2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது, வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும்...

சிறுமி க டத்தப்பட்டு து ஸ்பிரயோகம் : இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

10 ஆண்டுகள் சிறை சி றுமியை க டத்தி, பா லியல் ப லாத்காரம் செய்த வழக்கில், இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை!!

2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை(Sri Lanaka) பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலேயே இலங்கை இரண்டாவது இடத்தினை...