சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களின் தற்போதைய நிலை!!
சீனாவில் இருந்து..
கொரோனா வைரஸினால் பா திக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரும் எதிர்வரும் 16ஆம் திகதி மருத்துவக் க ண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.
தொற்றுநோய் தடுப்பு...
இந்திய-இலங்கை மீனவர்கள் ஜனவரியில் பேச்சுவார்த்தை : குர்ஷித் உறுதி!!
இந்திய-இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ஜனவரியில் நடைபெறும் என தமிழக மீனவ பிரதிநிதிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்தார்.
தமிழகத்தில் இருந்து கச்சத் தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை,...
சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!!
சமாதி அனுராதா ரணவக்க..
நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த...
பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு!!
அவசர உத்தரவு..
நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம்...
நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும்!!
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பி னரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (25.04.2026) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய...
களுதாவளையில் ஒருவர் அடித்துக் கொலை!!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி மோகன் (வயது 46) என்பவரை இனந்தெரியாத நபர்கள் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. தடிகள் மற்றும் இரும்புக்...
மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் : யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது.
மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று...
2,700 பாடசாலைகளில் இணையதளத் தொடர்புகள் துண்டிப்பு! இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
பாடசாலை மாணவர்களுக்கான 'ஸ்கூல் நெட்' எனப்படும் இணையதள வசதிக்கான கட்டணங்கள் செலுத்தப்படாததால் நாடெங்குமுள்ள சுமார் 2 ஆயிரத்து 700 பாடசாலைகளில் இணையதளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம்...
யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்கவுள்ளது!!
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது இந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளது.
மாத்தறை...
14 வயது சிறுமி மாயம் : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
ஆறுமுகம் பிரியதர்ஷினி..
கண்டி - கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்...
புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
யோகேஸ்வரன் மணிமாறன்...
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு!!
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.
பாலியல் வன்கொடுமை, கப்பம் கோரல்,...
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க முடியும்!!
இலங்கையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத 2017ம் ஆண்டில் பதிவு செய்த வாக்காளர்களுக்கான இலவச சேவை உடனடியாக வழங்கி வருகிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர்.
உள்ளூராட்சிக்கான தேர்தல் 2018 வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்றால்...
தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழப்பு!!
தாமரைப்பூ பறிக்க..
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தி ஆயா குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ். வீரர்!!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின்...















