புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாணவன் படைத்த சாதனை!!

யாழ். மாணவன் படைத்த சாதனை இவ்வருடத்திற்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன. குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு...

தனியார் வங்கியின் போலி இணையதளம் மூலம் பெருந்தொகை பணம் மோசடி!!

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரபூர்வ இணையதளத்தை போலவே போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இணையத்தளம் மூலம் 1,000,024(பத்து இலட்சம்) ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல்...

இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி!!

  மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே...

யாழில் திருமணமாகி நான்கே நாட்களில் இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி யாழ். நெல்லியடி பகுதியில் திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச்...

மானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொ டூரங்களும் கொ லையும்!!

மானிப்பாய் தர்ஷிகா.. கனடாவில் கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த தர்ஷிகா என்பவர் அவரின் முன்னாள் கணவனினால் நடுவீதியில் வைத்து...

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றம்!!

புதிய நடைமுறை புதிய இயந்திர முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறை அமுல்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறை...

ரணிலுக்கான விசேட அதிரடிப் படையினரின் பா துகாப்பு நீக்கம் : தீவிர பா துகாப்பில் சஜித்!!

ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பா துகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரபனவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பா...

கல்கிஸ்ஸையில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!!

கல்கிஸ்ஸையில்.. கல்கிஸ்சையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சேரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சடலம்...

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி!!

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 10 வீத உடனடி பேருந்து கட்டண அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியமாக உள்ளதென சங்கம் குறிப்பிட்டுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி...

நீர்கொழும்பில் தொடரும் பதற்றம் : முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை!!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், இன...

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி,...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

குருநாகல் - ஏத்கத பகுதியில் இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.' குறித்த உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையிலான நிலத்தகராறு காரணமாக மோதல் சம்பவம்...

முல்லைத்தீவில் வீதி விபத்து : ஒருவர் பலி!!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த நபர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில்,...

ரகசிய தகவல் வழங்கியவர் மர்ம மரணம்!!

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ...

மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் (20) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொது...

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட...