இலங்கை செய்திகள்

பசறை கோர விபத்து : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்!!

பசறை கோர விபத்து..முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை - லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம்...

இரட்டை குழந்தைகளின் இளம் தாய் விபத்தில் பலி!!

விபத்து..இரத்தினபுரி, பெல்மடுல்ல வீதியின் ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பணியாற்றும் 29 வயதுடைய...

ஜுன் 8ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறதா? வெளியான தகவல்!!

பயணக்கட்டுப்பாடு..ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள்...

14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?

பயணக்கட்டுப்பாடு..நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி காலை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக,கோவிட் செயலணியின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர...

என்னை ஏன் தத்துக் கொடுத்தீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறிய லண்டனில் வாழும் இலங்கைப் பெண்!!

யாசிகா பெர்னாண்டோ..லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு 18 வயதாகும்போது, அவரது பெற்றோர் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.அது, தாங்கள் யாசிகாவை பெற்றவர்கள் அல்ல, யாசிகா மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போது தத்துக்கொடுக்கப்பட்டவர்...

மகளுக்கு த.வறான திருமணம் : இ.ளம் யு.வதியை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த த.ந்தை!!

பட்டிவல பிரதேசத்தில்..மாத்தளை, கலேவல - பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி கு.த்.தி் கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கொழும்பில் இருந்து சென்ற ர.யிலில் மோ.துண்டு இளைஞரொருவர் ப.லி!!

விக்கினேஸ்வர ராஜாசதூசன்..கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ர.யிலுடன் இ.ளைஞர் ஒருவர் மோ.தி உ.யிரிழந்த ச.ம்பவம் நேற்று மட்டக்களப்பு,கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு,புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வர ராஜாசதூசன்...

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

தங்கம்..உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து்ளனர்.கடந்த மார்ச் மாதம் முதல் சமகாலம் வரை தங்கத்தின் விலை...

இ லங்கை பொ.லிஸாரால் தே.ட.ப்.ப.ட்.ட மு.க்.கி.ய கு.ற்.ற.வா.ளி வெ.ளிநாட்டில் ம.ர.ண.ம்!!

கெசெல்வத்தை தினுக..இலங்கை பொ.லிஸாரினால் தே.ட.ப்.ப.ட்.டு வ.ந்த மு.க்கிய ச.ந்தேக ந.ப.ர் டுபாயில் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். கை.து செ.ய்வதற்காக ச.ர்வதேச சி.வ.ப்.பு எ.ச்.ச.ரி.க்.கை வி.டுக்கப்பட்டிருந்த பா.ரி.ய கு.ற்.ற செ.ய.ல்.க.ளு.க்.கு தொ.டர்புடையவர் எ.ன க.ருதப்படும் கெசெல்வத்தை தினுக...

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

விடுமுறை..நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

பசறை கோர விபத்தின் திகில் அனுபவம் : உயிர் தப்பிய தாய் ஒருவர் வெளியிட்ட தகவல்!!

விபத்தின் திகில் அனுபவம்..பசறை 13ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிர் தப்பிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். “நானும் எனது குழந்தை பதுளை வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்தோம்....

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : குறைந்த வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!!

அனைவருக்கும் கடன்..எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பண்டிகை காலத்திற்காக...

கொழும்பில் இருந்து சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ப.லி!!

ஹேஷான் ஹர்ஷன..கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோ.துண்டு இளைஞன் ஒருவர் உ.யிரிழந்துள்ளார். அஹங்கம, கத்தழுவ, கபலான ரயில் வீதியில் கொழும்பில் இருந்து பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோ.துண்டு இந்த நபர்...

காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்!!

10 வயது சிறுமி..மீகொட - வெலிசெனவத்த பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மீகொட காவல்துறை தெரிவித்துள்ளது.முன்னதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை,...

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!!

அத்தியாவசிய பொருட்கள்..அரசாங்க தீர்மானத்தின்படி 27 அத்தியவாசிய பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : பிரதமர் மஹிந்த அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு..நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின்...