இலங்கை செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்?

புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானம்...

பரபரப்பான சூழ்நிலையில் அவசர சந்திப்பில் மைத்திரி – மஹிந்த : பதவி விலகல் அறிவிக்கப்படுமா?

இலங்கையில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மைத்திரி - மஹிந்த மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில்...

ஐந்தாவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க?

உச்ச நீதிமன்றத் தீரப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் தொடர்ந்தும் சட்ட ரீதியாக இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் சட்ட ரீதியற்றது என்று மகிந்த ராஜபக்ச அணியினர் குற்றம்சாட்டி வந்தனர். எனினும், இன்றைய...

நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய அரசாங்கம் : மைத்திரி முடிவு!!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தை நியமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் வழங்கிய...

பதவி விலகுகிறாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை கலைத்ததாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது செல்லுபடியற்றது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி...

மைத்திரி முன்னிலையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவிப்பிரமானம் செய்து கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே...

ரணில் விடயத்தில் மைத்திரி தொடர் விடாப்பிடி : மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!

நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்க கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற...

வெளியானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு : பேரதிர்ச்சியில் பலர்!!

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க...

முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம் : பெற்றோர் முறைப்பாடு!!

  மாணவன் உயிரிழப்பு செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பில் மாணவனின் தந்தை தனது...

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! வன்முறையில் ஈடுபட்ட மக்கள் : அதிரடிப் படையினர் குவிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தங்காலை பொலிஸ் பிரிவின் கட்டுவன பொலிஸாருக்கு எதிராக கிராம மக்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை...

மீண்டும் ரணில் பிரதமராகின்றார்? வெள்ளிக்கிழமை பதவியேற்பு!!

உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை....

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் பயணியின் உள்ளாடையில் இருந்த பொருள் : அதிர்ந்துபோன அதிகாரிகள்!!

  அதிர்ந்துபோன அதிகாரிகள் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு...

இலங்கையை அடிப்பணிய வைத்துள்ள சீனா : அமெரிக்கா எச்சரிக்கை!!

இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடன்பொறி மூலமே சீனா இதனை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே சீனா, தமது கடன்பொறித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அமரிக்கா...

இன்று வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க!!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : 3 மாணவர்கள் படுகாயம்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் யாழ். கந்தர்மடம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான...

இலங்கையில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள...