இலங்கை செய்திகள்

கடலுக்கடியில் உலோகம்-கனிம புதையல் : புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடிப்பு!!

தீபகற்ப இந்தியாவில் கடலுக்கடியில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஆய்வு செய்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது மங்களூர், சென்னை, மன்னாள்...

இளைஞன் அடித்துக்கொலை!!

வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டாடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றுக்கு சென்றுவிட்டு வீடுதிரும்புகையிலேயே இக் கொலைச்...

இலங்கையில் 23 நாய்கள் கொலை : விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள் இது குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளனர். மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களே சனிக்கிழமை (15.07) இந்தக்...

வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதியால் வாகன இறக்குமதி சரிவு!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு இந்த இறக்குமதி வீழ்ச்சிக்கும் ஒரு காரணம்...

வீதியில் காத்திருந்த சிறுமி : மைத்திரி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அந்த நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு...

கனடாவில் இலங்கையர் மீது கொலைக் குற்றச்சாட்டு : திட்டமிட்டு தாமதப்படுத்திய நீதிமன்றம்!!

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரது வழக்கு விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கையரான தனபாலசிங்கம் சிவலோகநாதன் என்பவரின் வழக்கு விசாரணையே இவ்வாறு...

திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : இரு மாதங்களில் ஏற்பட்ட சோகம்!!

  திருமண பந்தத்தில் இணைந்து இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 வயதான ரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கடந்த மே மாதம் 18ம்...

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு : மக்கள் பாதிப்பு!!

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான...

வடக்கில் சிறுவர் இல்லங்களை மூட முடியாது : ப.சத்தியலிங்கம்!!

நாங்கள் தற்போது திடீரென சிறுவர் இல்லங்களை மூட முடியாது என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டிய தேவை எங்களுடைய மாகாணத்திற்கு உள்ளது எனவும்...

தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவைகள் நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் இரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர்...

பெறுமதியான வானுடன் பெண் ஒருவர் மாயம்!!

வான் ஒன்றுடன் 47 வயதான ஒருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பட்டன்கலவத்த, கினிஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வத்தேகெதர...

கடன் அட்டை மோசடி : இலங்கையர் உட்பட மூவர் கைது!!

போலியான வங்கி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்று...

திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மீட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு தொழிலுக்காக சென்று ஜயந்த...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம்!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை...

இலங்கையில் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கைக்கு மாதாந்தம் இறக்குமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் பெருமளவில் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் வாகனங்களின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்து காணப்பட்டது. சாதாரணமாக ஒரு மாதத்திற்கு 39...

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...