இலங்கை செய்திகள்

காதல் பிரச்­சினை முற்­றி­யதில் காதலி கழுத்­த­றுத்துக் கொலை, காதலன் கைது!!

கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெஸ்­பேவ வீதியின் நுகே­கொட - சூரி­ய­வெவ மாவத்­தையின் அருகில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தியில் பெண்­ணொ­ருவர் கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு...

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19.06)...

தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் : இருவரும் பலியான சோகம் : உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி!!

அண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர். செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில்...

தமிழரை தமிழ் சமூகமே வீட்டுக்கு அனுப்புவது பொருத்தமானதல்ல: காதர் மஸ்தான்!!

அண்மைக்காலமாக வட மாகாண சபைக்குள் நிலவிவரும் குழப்ப நிலையும் அதன் பின்னரான தீமானங்கள் மூலம் மாகாண சபைக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவும் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக வன்னி...

முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாக நிற்போம் : யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடமாகாண முதமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எத்தனிக்கும் அரசியல் சக்திகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கை...

வடக்கில் இரு முதலமைச்சர்கள் : வெல்வது யார்?

முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும் என சட்டத்தரணியும்,...

விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு : சட்டத்தரணி காண்டீபன்!!

புதிய அரசியலமைப்பினூடாக வழங்கப்படவுள்ள ஒற்றையாட்சி அமைப்பின் கீழான 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒத்த அதிகாரங்களுடன்கூடிய தீர்வுத்திட்டமொன்றுக்கு வடகிழக்கு தமிழர்களை தயார்படுத்துவதோடு அதற்குத் தடையாகவுள்ள விக்னேஸ்வரனை வெளியேற்றுவதே பிரதான இலக்கு என சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார். வட...

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்,...

இலங்கையில் அறிமுகமாகும் அதி நவீன Audi கார்!!

  ஜேர்மன் தயாரிப்பான Audi ரக வாகனத்தின் Audi Q2 SUV கார் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டு இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரினை 9.5 மில்லியன்...

நீதியரசரே ஏன் நிரபராதிகளுக்கும் தண்டனை வழங்குகின்றீர்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (17.06.2017) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரு அமைச்சர்கள்...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!

அடுத்த மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முச்சக்கர...

சீனியின் விலை இன்று முதல் குறைப்பு!!

சீனியின் மொத்த விற்பனை விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். இதனடிப்படையில், 1 கிலோகிராம் சீனி 99 ரூபாயிலிருந்து 96 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனை மாற்றுவது உறுதி!!

வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு...

காய்ச்சல் ஏற்பட்டால் வலி நிவாரணி மருந்தை உட்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை!!

நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவி வருவது அதிகரித்துள்ளதால், காய்ச்சல் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் எந்த சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுக்களிடம்...

முதலமைச்சருடன் விரைவில் இணக்கம் ஏற்படும் : இரா.சம்பந்தன்!!

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முரண்பாடான நிலையை தீர்த்துக் கொள்வதற்கு தாம் தயார் எனத் தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் விரைவில் இணக்கம் ஏற்படும் எனவும் நம்பிக்கை...

ரம்புட்டான் தோலினால் சிக்கிய திருடன்!!

வீடொன்றில் நுழைந்து 40 ஆயிரம் பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் திருடி சென்ற நபர் ஒருவர் ரம்புட்டான் தோலினால் பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபர் வீசிய ரம்புட்டான் தோலை...