இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரனுக்கும் ஆனந்த சங்கரிக்கும் இடையே அவசர சந்திப்பு!!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள்...

ஒற்றுமையாகச் செயற்படுங்கள் : விக்னேஸ்வரனுக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை!!

ஒற்றுமையாகச் செயற்படுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து அறிவுரை கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வியாழக்கிழமை சென்ற...

செங்கோல் மீது கைவைத்தால் 8 வாரங்கள் தடை : புதிய நிலையியல் கட்டளைகள்!!

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்க விழுமியங்களை மீறிச் செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்துள்ள புதிய நிலையியல் கட்டளைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜூலை மாதத்துக்குரிய...

பட்டம் விட்டு விளையாடிய மாணவனின் உயிர் பிரிந்த சோகம்!!

கலேவல, பம்பரகஸ்வெவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது. கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் எட்டு வயது சிறுவனே...

கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!

கலேவெல – கொஸ்கஹஹின்ன பிரதேசத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் தரம் 3 இல் கல்வி பயிலும் கொஸ்கஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29)...

குப்­பை­களை வீதி­களில் வீசி விட்டுச் செல்­வோரை கண்­கா­ணித்து கைது செய்ய சீ.சீ.ரீ.வி. கம­ராக்கள்!!

கொழும்பு நகர் உட்­பட மேல்­மா­கா­ணத்தில் ஆங்­காங்கே குப்­பை­களை வீதி­களில் போட்டுச் செல்லும் நபர்­களை சீ.சீ.ரீ.வி. கெம­ராக்­களில் கண்­கா­ணித்து கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார். தற்­போதும் கடந்த...

சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் : டெனீஸ்வரன்!!

வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று, இவ்வாறு சோதனைகள் வருகின்ற போது மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது மாறாக மன உறுதியோடு...

பஸ் விபத்தில் ஐவர் காயம்!!

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி...

அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலி பிரதேசத்தில்...

ஆசிரியரால் கர்ப்பமான மாணவி : வெளியாகின பல அதிர்ச்சித் தகவல்கள்!!

பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கிய ஹோட்டல் முகாமையாளர் நேற்று முன்தின இரவு களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, நாகொடையில் அமைந்துள்ள...

பேஸ்புக் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி!!

பேஸ்புக் உட்பட சில சமூக வலைத்தளங்கள் பல விடயங்களுக்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம்...

வித்தியாவை பாழடைந்த வீட்டிற்குள் வைத்து 4 பேரும் மாறி மாறி வல்லுறவு புரிந்தனர் : கண்கண்ட சாட்சி!!

பாடசாலை சென்று கொண்டிருந்த வித்தியாவை வழிமறித்த சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்று பெரியதம்பி, சந்திரகாசன், செந்தில், ரவி ஆகிய நான்கு பேரும் சுமார் ஒன்றேகால் மணி நேரமாக மாறி...

அஞ்சல் ஊழியர் போராட்ட நிறைவு :  வழமை போன்று  பணிகள் ஆரம்பம்!!

தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை அஞ்சல் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத்...

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

  கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (29.06) மாலை 6.30...

ரயிலில் மோதி ஒருவர் பலி!!

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கராப்பிட்டிய...

118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!

2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது, வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும்...