இலங்கை செய்திகள்

பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 பேர் பரிதாபமாக மரணம்!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்தான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்குமாறு அமைச்சர், பொது...

வௌ்ளம், மண்சரிவால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. இந்த அனர்த்தங்கள் காரணமாக மேலும் 110 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்...

இலங்கைக்கு கைகோர்ப்போம் : கண்ணீருடன் மணல் சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்!!

இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து...

பலியானவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு, 109 பேர் மாயம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 109 பேர் வரையின் காயமடைந்துள்ளதாகவும், 109 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த...

8 பேரின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த இளைஞன்!!

நாட்டில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் அடித்துச் செல்லப்பட்ட கடும் வெள்ளத்தில் போராடி, எட்டு உயிர்களை காப்பாற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெலியத்த தம்முல்ல பிரதேசத்தில்...

பல இடங்களில் மீண்டும் அடைமழை : உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 104 பேரைக் காணவில்லை!!

  நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்களா விரிகுடா கடல்...

இலங்கையில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு : சமூக வலைத்தளங்களில் பாராட்டு!!

  இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றின் போது வெளிநாட்டவர்களின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முறிந்து...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால்...

பதினான்கு வயதுச் சிறுவனுக்கு கூரிய ஊசியால் குத்திக் காயம் : பெண் கைது!!

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று இந்தச்...

இலங்கையில் எட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எட்டு 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக...

12 மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!!

டெங்கு நோயின் தாக்கம் 12 மாவட்டங்களில் தீவிரமாகியிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய...

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்!!

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று காலமானார். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, தனது 84 வயதில் இன்றைய தினம் காலமானார். இவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியும், சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம்!!

இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மண் சரிவு ஒன்றில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த ஐவரின் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவர், மனைவி...

நாளை முதல் மீண்டும் மழை?

தென்­மேற்கு பரு­வப்­பெ­யர்ச்சி காலநிலை கார­ண­மாக நிலை ­கொண்­டி­ருந்த கடு­மை­யான மழை­ யு­டன்­கூ­டிய கால­நிலை தற்­கா­லி ­க­மாக குறை­வ­டைந்­துள்­ளது. எனினும் நாட்டின் தென்­மேற்கு பிர­தே­சங்­களில் நாளை முதல் மீண்டும் மழை­யுடன் கூடிய கால­நிலை பதி­வா­க­வுள்­ள­தாக வானிலை...

நாட்டில் காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை!!

நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன்...

மூன்று இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது. மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987,...