இலங்கை செய்திகள்

காதலனை பார்க்க சென்ற காதலி மண்ணில் புதைவு : சடலத்தை தேடி கண்டுபிடித்த நாய்!!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், பலர் மண் சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர். சுமார் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் வருவார்கள் என...

ஏழு மாதக் குழந்தையை கொலை செய்த தாய்!!

ஹக்மன பகுதியில் ஏழு மாத குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெனகம, பெலும்கல பிரதேசத்தில் நேற்று மாலை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய் இந்த கொலையை செய்திருக்கலாம்...

யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

மடிக் கணினியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்த்த 17 வயது மாணவன் மரணம்!!

லெப்டொப் கணி­னியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்­டி­யொன்றை பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் மரணம் தொடர்­பாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மேற்­கொண்ட ஆய்வில் கண­னி­யி­லி­ருந்து வெளி­யே­றிய இரு­வி­த­மான வாயுக்­களை சுவா­சித்­ததால்...

Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்!!

Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் சப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ்...

முச்சக்கர வண்டி விபத்து : பெண் பலி : இரு சிறுவர்கள் காணாமல்போன அவலம்!!

மஹியங்கனையில் ஓட்டோ ஒன்று கால்வாய் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சிறுவன் ஒருவரும் குழந்தையொன்றும் காணாமல்போயுள்ளனர். மஹியங்கனை பதுளை பிரதான வீதிப் பகுதியில் நேற்றிரவு இந்த...

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா!!

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய...

பொதுமக்களை படுகொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை : 20 வருடங்களின் பின் அதிரடி தீர்ப்பு!!

அம்பாறை மாவட்டத்தின் சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்களைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மட்ட மேல்நீதிமன்றம் நேற்று இத்தண்டனையை விதித்துள்ளது. கடந்த 1997ம்...

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2 ஆம் இடம்!!

2017 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11 ஆவது வடமாகாண விளையாட்டுப்...

ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி!!

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து...

மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது!!

இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம் மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப்...

ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம்; வௌிவிவகாகர அமைச்சர் அழைப்பு!!

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க, தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவரது இந்த விஜயத்தின் போது இந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு...

இலங்கையில் அறிமுகமாகும் நவீன கார்!!

மலேசியாவின் Perodua நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற "Bezza" சேடான் ரக கார்கள் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பிரதிநிதியான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிமோ என்டர்பிரைஸஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த காரை...

வைத்தியர்களின் தவறால் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்!!

வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கையில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக...

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

  மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். நாகமுனை,...

சுமார் 30000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு!!

2016-2017ம் கல்வியாண்டுக்காக சுமார் 30000 மாணவ, மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையிலான இசட் புள்ளிகள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது. இந்த...