இலங்கை செய்திகள்

பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...

16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!

கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தினைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வல்லுறவுக்குட்படுத்திய பின்னர், குறித்த சிறுமி மயக்கமான நிலையில் வாழை இலையால்...

இடிந்து விழுந்த வெள்ளவத்தை ஐந்து மாடி கட்டட உரிமையாளர் கைது!!

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் உரிமையாளரை இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கட்டட உரிமையாளரை,இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான்...

முதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு!!

  சமுதாயத்திற்கு முன் மாதிரியாகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் ஒன்று தம்புள்ளையில் நடைபெற்றுள்ளது. முதியோர் இல்லத்தில் அங்கு வாழும் வயோதிபர்கள் முன்னிலையில் திருமணம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை தமது உறவினர்களாக எண்ணிய,...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

தாய்லாந்தில் இருந்து டோஹா நோக்கி பயணித்த விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் தரையிறக்கப்பட்டுள்ளது. போயிங் 787 என்ற கட்டார் எயார்வேஸ் விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட...

இவர்கள் தொடர்பில் தகவல் தரவும் : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!!

சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் எந்த தகவலும் அறியவில்லை என அவர்களின் உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை தேடிப்பார்ப்பதற்கு பணியகம்...

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது!!

வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ்,...

காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்!!

சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது. இதன்­பி­ர­காரம் மேல், மத்­திய, வட­மத்­திய,...

நாடு கடத்த வேண்டாம் என ரோஹிஞ்சாக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை!!

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள்...

அண்ணன் தங்கை இணைந்து செய்த மோசமான வேலை!!

பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி அதன்மூலம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெழுவ பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரின் வங்கி அட்டை திருடி...

சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் : கொழும்பின் பல பகுதிகளில் பாதிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய...

யாழில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்!!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தவேளி சந்தியில் நேற்று நள்ளிரவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட...

இலங்கை தம்பதியை நாடு கடத்த தீர்மானம் : அமெரிக்க புலனாய்வு அதிகாரி கண்டனம்!!

ஹொங்கொங் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுதுறை அதிகாரி எட்வட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனக்கு அடைக்கலம் வழங்கிய அகதிகளின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு...

பொறுப்புக் கூறும் செயல்முறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் : கனடியப் பிரதமர்!!

நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப்...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை நசுங்கி பலி!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக மோட்டார்...

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே நேற்று காலை 10.30...